மதுரையில் தெப்பகுளமா அல்லது மக்கள் வெள்ளமா?
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டமே மதுரையில் சங்கமித்து. தெப்பகுளமா அல்லது மக்கள் வெள்ளமா என வியக்கும் அளவுக்கு மதுரையில் மக்கள் குவிந்தனர். நீங்கள் தற்போது பார்த்துகொண்டு இருக்கும் புகைப்படங்கள் காலை ஆறு மணிக்கு மக்கள் வந்துகொண்டு இருந்தபோது எடுக்கப்பட்டது.கோவை மாவட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட மண்டபத்தில் மக்களுக்கு கோவை மாவட்டத்தின் சார்பாக காலை உணவும் ஏற்பாடு செய்யபட்டு உள்ளது.





