தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

ஹஜ் பெருநாள் திடல் தொழுகை

அஸ்ஸலாமு அலைக்கும்..
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகமெங்கும் பெருநாள் தொழுகைகள் நபியவர்கள் காட்டித் தந்த முறைப்படி திடல்களில் வைத்து நடத்தப்பட்டு வருவது தாங்கள் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்திலும் எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகை (2011) கீழ்கண்ட திடல்களில் நடைபெறும்.இன்ஷா அல்லாஹ் ...

1.கோவை;
  • .ஆசாத்நகர் ;----------------அத்தார் ஜமாஅத்  பள்ளித்திடல்--  தாவூத் கைஸர்
  • கோட்டை கிளை ----------நல்ஆயன் பள்ளித்திடல்----  ------T.A. அப்பாஸ்
  • சாரமேடு---- -------------- செல்லாஹ்முத்து ராவுத்தர் திடல் ----A.W. நாஸர்
  • சுகுணாபுரம்  -----------பெத்தலே  லிவஸி பள்ளி மைதானம்--- சாகரப்தீன்
  • ஜி.ம் நகர்   --------------------ஜேம்ஸ் பள்ளி திடல் ----------------இஸ்மாயில்
  • செல்வபுரம்(தெ) ----------------  மஸ்ஜித் தக்வா திடல்  -----உமர்பாரூக்
  • நூராபாத்(போத்தனுர்) ---செயின்ட் ஜோசப் பள்ளி வளாகம்--  ஜாகீர் உசேன்
  • மதுக்கரை  -------------------மஸ்ஜித் மரியம்----  -------------------ஹாஜா
  • கவுண்டம்பாளையம்------  பியூன் காலனி 3வது வீதி ------ எம்.எஸ்.ஹக்கீம்
  • குறிச்சிப்பிரிவு -- --------------டெக்சிட்டி வளாகம் --- --------ஹாஜா
  • ஆனைமலை ------------------ஏ.ஜி.என் மில் வளாகம் --------அபூபக்கர் சித்தீக்
  • பொள்ளாச்சி -----------------திருநீலகண்டேஸ்வரர் வீதி ------ சல்மான்
  • சூலேஸ்வரன்பட்டி ---- ---மஸ்ஜித் தவ்ஹீத் திடல் ---  ----யஹ்யா
  • காரமடை  -----------------வாணியம் வீதி   ----------------இப்ராஹீம்
  • சிறுமுகை  ------------காவோரி திருமண மண்டபம் -------அப்துல் மாலிக்
  • மதீனா நகர் கிழக்குத்தெரு -------நேருஜி பள்ளி மைதானம் ------ ஜெய்லானி பிர்தவ்ஸி
«