செவ்வாய்
............இஸ்லாமியர் இடஒதுக்கீடு - பரிணாமங்கள் ............
இடஒதுக்கீடு சாத்தியமல்ல ! என்று விரக்தியில் இருந்த இஸ்லாமிய
சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல
நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்கான வழியைக் காட்டியவர்கள் தவ்ஹீது கொள்கையினர்தான். !
அந்த இடஒதுக்கீட்டு கோரிக்கை பயணத்தில் அவர்கள் கண்ட முதல் மைல்கல்தான் முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாடு. !
1999 ல் அவர்கள் சென்னை கடற்கரையில் கூட்டிய இம்மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது.
அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோலியது.
தவ்ஹீது வாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.
குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.
டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.
டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.
இறையருளால் மாநிலத்தில் இவ்வாறு இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று இடஒதுக்கீட்டை வென்று தந்தது.
இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் ஜூலை-4 சென்னை தீவு திடலில் 15 லட்சம் முஸ்லிம்களை ஒன்று திரட்டியது.
மத்தியில் 10 சதவிகிதமும் மாநிலத்தில் 7 சதவிகிதவும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-14, 2012 அன்று இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது...
ஜனவரி-28, 2014 ஒட்டு மொத்த இந்திய மீடியாக்களும், ஆட்சியாளர்களும் தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கும் நாள்....; இன்ஷா அல்லாஹ்

28 சிறை செல்லும் போராட்டம் குறித்த கோவை மாவட்ட ஆலோசனை கூட்டம்
Labels:
2013,
ஆலோசனை கூட்டம்,
கோவை,
கோவை மாவட்டம்,
ஜனவரி 28,
coimbatore,
covai,
kovai,
tntj covai
ஜனவரி 28 போராட்ட விளம்பர பேனர்கள் விநியோகம் – கோவை
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-12-2013 அன்று கிளைகளுக்கு ஜனவரி 28 போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் விளம்பரம் செய்வதற்கு விசிறி, சன் பேக் பேனர், இரண்டு வகையான கம்பம் போஸ்டர், ஆட்டோ பிளெக்ஸ், டூவீலர் ஸ்டிக்கர், டோர் ஸ்டிக்கர், ஜனவரி 28 நோட்டீஸ்.,போஸ்டர்கள்மற்றும் பேனர்கள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது………
Labels:
2013,
கோவை,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
jan 28,
kovai,
tntj,
tntj covai
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 10 வாழ்வாதார உதவி – கோவை
Labels:
2013,
கோவை மாவட்டம்,
வாழ்வாதார உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
வியாழன்
Labels:
2013,
இஸ்லாத்தை ஏற்றவர்கள்,
ராமநாதபுரம் கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஆசாத்நகர் கிளை தஃவா
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
தஃவா,
நூல் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன் ? – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
மரண சிந்தனை – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
கோவை,
தெரு முனை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
தொழுகை – சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
Labels:
2013,
சாரமேடு,
தெருமுனை,
coimbatore,
covai,
kovai,
saramedu,
tntj,
tntj covai
ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – சாரமேடு கிளை
அல்லாஹ்வின் அருட்கொடை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
tntj,
tntj covai
செவ்வாய்
”இளைஞனே விழித்தெழு” அல் அமீன் காலனி கிளை பொதுக் கூட்டம்
இதில் மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இளைஞனே விழித்தெழு என்ற தலைப்பிலும்,மாநில துணை பொது செயலாளர் யூசூப் அவர்கள் எது சமுதாய பனி என்ற தலைபிலும், சம்சுதீன் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Labels:
2013,
அல்அமீன் காலனி,
பொதுக்கூட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
மாணவர்களுக்கான சாதித்து காட்டுவோம் நிகழ்ச்சி கோவை மாவட்டம்
தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் TNTJ கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 வது மற்றும் 12 வது
படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, எதிர்வரும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்
பெறுவது எப்படி? என்ற சாதித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி 1-12-13
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணியளவில் கோவை, கரும்புக்கடை J.B மஹால்
திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பள்ளி மாணவ,
மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கும், தேர்வு காலங்களில்
மாணவ, மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும், தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் S.ஷமீம் அப்துல் காதர்,
மற்றும் M.Y.உமர் ஃபாரூக் அவர்களும் தகுந்த விளக்கமளித்தனர். மேலும்
சாதித்துக்காட்டுவோம் என்ற தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த
பெற்றோர்களுக்கும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த முக்கிய
ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
கல்வி மற்றும் சமுதாய பணிகளில் சில போட்டோக்கள் தஃவா
Labels:
2013,
கோவை,
கோவை மாவட்டம்,
தஃவா,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
அல்லாஹ்வின் அருட்கொடை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
இறை நம்பிக்கை – குரிசிப்பிரிவு கிளை வாராந்திர பயான்
Labels:
2013,
குறிச்சி பிரிவு,
வாராந்திர சொற்பொழிவு,
coimbatore,
covai,
kovai,
kuruchi,
tntj,
tntj covai
நூல்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை
Labels:
2013,
நூல் விநியோகம்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
வரதட்சணை ஒரு வன்கொடுமை – பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்
Labels:
2013,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai
ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – கோட்டை கிளை
Labels:
2013,
கோட்டை கிளை,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
தொழுகை – ஆசாத்நகர் கிளை பெண்கள் பயான்
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்
Labels:
2013,
பெண்கள் பயான்,
ராமநாதபுரம் கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை
Labels:
2013,
திருக்குர்ஆன் தமிழாக்கம்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai
பெண்களுக்கான மருத்துவ முகாம் – கோவை மாவட்டம்
Labels:
2013,
கோவை,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
அண்டை வீட்டாரும் அல்லாஹ்வின் உபதேசமும் – ஆசாத்நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்
Labels:
2013,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
தெருமுனை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்
Labels:
2013,
பெண்கள் பயான்,
ராமநாதபுரம் கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – ஆனைமலை கிளை
Labels:
2013,
ஆனைமலை கிளை,
coimbatore,
covai,
jan 28,
kovai,
tntj,
tntj covai
ஞாயிறு
ஜனவரி 28 இட ஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் கோவை
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது, முஸ்லிம்களின் நிலை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அந்த தகவலில் உள்ளது.
புள்ளி விபரங்கள்: 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய முஸ்லிம்கள் 65%பேர்,
5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை செல்லக்கூடிய முஸ்லிம்கள் 100பேர்களில் 15% முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்
85%பேர் 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு செல்வதில்லை,
10ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 10 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,
12ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 4 முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள்,
பட்டபடிப்பு படித்தவர்கள் 100க்கு 3 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,
இதில் கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் 100 முஸ்லிம்களில் 59பேர்தான் உள்ளனர்,
இந்த நிலையில்தான் முஸ்லிம்களின் கல்வி உள்ளது.
இதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சி இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ்
வருகின்ற ஜனவரி 28, 2014 அன்று கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடைபெற உள்ளது,
அதில் அனைத்து முஸ்லிம்களும் குடும்பத்துடன் பங்கு பெற்றால்தான் இடஒதுக்கீட்டை வெல்ல முடியும்.
அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
கோவை மாவட்டம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)