தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
jan 28 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jan 28 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

............இஸ்லாமியர் இடஒதுக்கீடு - பரிணாமங்கள் ............

இடஒதுக்கீடு சாத்தியமல்ல ! என்று விரக்தியில் இருந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு சாத்தியமே! என்ற நம்பிக்கை உணர்வை மட்டுமல்ல நம்பிக்கை ஒளியையும் ஊட்டி, அதற்கான வழியைக் காட்டியவர்கள் தவ்ஹீது கொள்கையினர்தான். !

அந்த இடஒதுக்கீட்டு கோரிக்கை பயணத்தில் அவர்கள் கண்ட முதல் மைல்கல்தான் முஸ்­லிம்களின் வாழ்வுரிமை மாநாடு. !

1999 ல் அவர்கள் சென்னை கடற்கரையில் கூட்டிய இம்மாநாடு ஆட்சியாளர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரிடம் இஸ்லாமிய சமுதாயத்தின் இடஒதுக்கீடு அவசியத்தை உணர்த்தியது.

அரசியல் கட்சிகளின் 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு இடம்பிடிக்க இம்மாநாடே வழிகோ­லியது.

தவ்ஹீது வாதிகள் நடத்திய 2004 தஞ்சைப் பேரணி அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள் கவனத்தை மேலும் ஈர்த்தது.

குடந்தையை குலுக்கிய டிஎன்டிஜே வின் இடஒதுக்கீடு கோரிக்கைப் பேரணி அப்போதைய அதிமுக அரசையே ஆணையம் அமைக்க வைத்தது.

டிஎன்டிஜே வின் தொடர் முழக்க தர்ணா பேரணி திமுக அரசின் மவுனத்தையும் மரண உறக்கத்தையும் கலைத்தது.

டிஎன்டிஜே நடத்திய நாடுதழுவிய சிறைநிரப்பும் போராட்டம் மாநில அரசை மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டை சட்டமாக்கச் செய்தது.

இறையருளால் மாநிலத்தில் இவ்வாறு இடஒதுக்கீடு பெற்றுத் தருவதில் பலசோதனைகளைக் கடந்து சாதனை படைத்த டிஎன்டிஜே போராட்ட களத்தில் போர்க்குணத்துடன் நின்று இடஒதுக்கீட்டை வென்று தந்தது.

இன்றைய தேர்தலை குறியாக கொள்ளாமல் நாளைய தலைமுறையை குறியாகவும் வெறியாகவும் கொண்ட டிஎன்டிஜே, மத்தியில் ரங்கனாத் மிஸ்ரா பரிந்துரைப் படி பத்து சதவிகிதம் இட ஒதுக்கீடு பெற்றுத் தர மீண்டும் ஜூலை-4 சென்னை தீவு திடலில் 15 லட்சம் முஸ்லிம்களை ஒன்று திரட்டியது.

மத்தியில் 10 சதவிகிதமும் மாநிலத்தில் 7 சதவிகிதவும் இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட தலைநகரங்களில் பிப்ரவரி-14, 2012 அன்று இடஒதுக்கீடு என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்களை ஒன்று திரட்டியது...

ஜனவரி-28, 2014 ஒட்டு மொத்த இந்திய மீடியாக்களும், ஆட்சியாளர்களும் தமிழகத்தை திரும்பி பார்க்க வைக்கும் நாள்....; இன்ஷா அல்லாஹ்

ஜனவரி 28 போராட்ட விளம்பர பேனர்கள் விநியோகம் – கோவை




கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-12-2013 அன்று  கிளைகளுக்கு ஜனவரி 28 போராட்டத்திற்கு மக்கள் மத்தியில் விளம்பரம்  செய்வதற்கு  விசிறி, சன் பேக் பேனர், இரண்டு வகையான கம்பம் போஸ்டர், ஆட்டோ பிளெக்ஸ், டூவீலர் ஸ்டிக்கர், டோர் ஸ்டிக்கர், ஜனவரி 28 நோட்டீஸ்.,போஸ்டர்கள்மற்றும்  பேனர்கள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – ஆனைமலை கிளை

கோவை மாவட்டம் ஆனைமலை கிளை சார்பாக கடந்த 18-11-2013 அன்று மற்றும்  21-11-2013 அன்று ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………

ஞாயிறு

ஜனவரி 28 இட ஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் கோவை

அஸ்ஸலாமு அலைக்கும்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது, முஸ்லிம்களின் நிலை இந்தியாவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை அந்த தகவலில் உள்ளது.

புள்ளி விபரங்கள்: 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடத்துக்கு செல்லக்கூடிய முஸ்லிம்கள் 65%பேர்,

5ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்புவரை செல்லக்கூடிய முஸ்லிம்கள் 100பேர்களில் 15% முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்
85%பேர் 5ஆம் வகுப்புக்குமேல் பள்ளிக்கு செல்வதில்லை,

10ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 10 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

12ஆம் வகுப்புவரை செல்பவர்கள் 4 முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள்,

பட்டபடிப்பு படித்தவர்கள் 100க்கு 3 முஸ்லிம்கள்தான் செல்கிறார்கள்,

இதில் கையெழுத்து போடத்தெரிந்தவர்கள் 100 முஸ்லிம்களில் 59பேர்தான் உள்ளனர்,

இந்த நிலையில்தான் முஸ்லிம்களின் கல்வி உள்ளது.

இதற்கு நாம் செய்ய வேண்டிய முயற்சி இடஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும். 


இன்ஷாஅல்லாஹ் 


வருகின்ற ஜனவரி 28, 2014 அன்று கோவை, சென்னை, திருச்சி, நெல்லை ஆகிய 4 பெருநகரங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடைபெற உள்ளது,

அதில் அனைத்து முஸ்லிம்களும் குடும்பத்துடன் பங்கு பெற்றால்தான் இடஒதுக்கீட்டை வெல்ல முடியும்.

அனைத்து முஸ்லிம்களையும் அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

கோவை மாவட்டம்.

வியாழன்

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று மற்றும் 10-11-2013 அன்று ஆகிய நாட்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட ஸ்டிக்கர் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது…………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட விசிடிங் கார்டுகள் – பொள்ளாச்சி கிளை



கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 26-10-2013 அன்று முதல் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்,குறித்து மக்கள் மனதில் பதியவைபதற்காக விசிடிங் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டது…

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளம்பரம் – கோட்டை கிளை

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக 23.10.13 அன்று  ஜனவரி 28  சிறை நிரப்பும் போராட்டம் குறித்து விளம்பரம் மற்றும் துஆகள் அடங்கிய கார்டு விநியோகம் செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – குனியமுத்தூர் கிளை

கோவை மாவட்டம்  குனியமுத்தூர்  கிளை சார்பாக கடந்த 24-10-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து  சுவர் விளம்பரம் செய்யப்பட்டது……

செவ்வாய்

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட குறித்து பத்திரிக்கை செய்தி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-10-2013 அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் ஜனவரி 28 கோவை,சென்னை,திருச்சி, நெல்லை ஆகிய இடங்களில் நடக்கவிருக்கும் சிறை செல்லும் போராட்டத்தின் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு  விளக்கினார்கள். அவர்களில் கேள்விகளுக்கு தக்க பதில்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லிலாஹ் …

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 12-10-2013 அன்று  ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – அல் அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி   கிளை சார்பாக கடந்த 10-10-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது……..

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – கோட்டை கிளை

கோவை மாவட்டம்  கோட்டை கிளை சார்பாக கடந்த 28-09-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………….

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – அல்அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 18-09-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – அல்அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 18-09-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட பேனர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 16-09-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து  பேனர்கள் வைக்கப்பட்டது…………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட பேனர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம்  சார்பாக கடந்த 16-09-2013 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து  பேனர்கள் வைக்கப்பட்டது…………