தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
திருக்குர்ஆன் தமிழாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குர்ஆன் தமிழாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன்

ரமேஷ் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 08-07-2014 அன்று ரமேஷ் என்பவருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………..

இந்தியன் வங்கி மேலாளர் குட்டி என்பருக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 08-07-2014 அன்று இந்தியன் வங்கி மேலாளர் குட்டி என்பருக்கு திருகுர் ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது……………

செவ்வாய்

தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-11-2013 அன்று  தாஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி அவர்களது குடும்பத்தார்களுக்கும் தஃவா செய்யப்பட்டது……………………..

பிற சமய சகோதரர் சதிஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 09-10-2013 அன்று பிற சமய சகோதரர் சதிஸ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…

திங்கள்

மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 21-09-13 மருத்துவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

கோவை மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற பார்த்திபன்

கோவை மாவட்டத்தில் சார்பாக கடந்த 05-08-2013 3 அன்று கார்திக்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

செய்சீலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் செய்சீலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…………….

வியாழன்

லட்சுமிநாராயணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக 16-7-133 அன்று பிற சமய சகோதரர்  லட்சுமிநாராயணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது……

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 06-07-2013 அன்று பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது…….

புதன்

சுகுமார் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம், – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 22-06-2013 அன்று பிற சமய சகோதரர் சுகுமார் அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்,  வழங்கி  தஃவா செய்யப்பட்டது…..

சனி

சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 06-06-2013 அன்று பிற சமய சகோதரர் கிருஷ்ணனுக்கு  அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  …