தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
சமுதாயப் பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமுதாயப் பணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

நோட்டிஸ்கள் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC )போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய  நோட்டிசை அடித்து சிறுபாண்மை இன மாணவ மாணவியர்  அதிகம் படிக்ககூடிய முக்கிய பள்ளிக்கூடமான  அசோகபுரம் மாரகராட்சி பள்ளி, வெள்ளிகிணறு மாநகராட்சி பள்ளி,லாரூல் மெட்ரிக் பள்ளி, தாமஸ் மாநகராட்சி பள்ளி, ஹோலி ஆண்களில் மெட்டரிக் பள்ளி.ITI மாநகராட்சி  பள்ளி ஆகிய முக்கிய பள்ளிகூடங்களில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர்அவர்களிடத்திலும் வகுப்பறைக்கு சென்றும்  மாணவர்களுக்கு இதனின் முக்கியத்துவத்தையும் இதனை எவ்வாறு பூர்த்தி செய்யவேண்டும் என்ற தகவல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கவுண்டம்பாளையம் கிளை சமுதாயப் பணி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 14 -09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC ) போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகளை  நேரடியாக  மாணவ மாணவியருக்கு விண்ணப்பித்து கொடுக்கப்டட்டது  இதில் மாணவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்...

சனி

சாரமேடு கிளை சமுதாயப் பணி

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 9-6-13 அன்று மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கதால் வழங்கப்படும் கல்வி உதவி தொகைக்கா க்கான விண்ணப்ப படிவத்தை இலவசமாக
மாணவர்களுக்கு விநியோகம்