தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
தஃவா நிகழச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஃவா நிகழச்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

கவுண்டம்பாளையம் கிளை தஃவா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று வீடு வீடாக சென்று  தஃவா செய்யப்பட்டது. மேலும் குர்ஆன் ஹதீஸ் அடங்கிய 300 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன…………

திங்கள்

நூல்கள் விநியோகம் – காட்டூர் கிளை

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

சனி

மாணவர்களிடம் தஃவா – பொள்ளாச்சி கிளை



கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த  27/06/2013 அன்று   தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இஸ்லாம் குறித்து தஃவா செய்யப்பட்டது.
இதில் சகோ.சல்மான் இஸ்லாம் குறித்த மாணவ மாணவிகள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் கேள்வி கேட்ட மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டது மேலும் தலைமைஆசிரியர் இருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் /நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது

புதன்

நூல் விநியோகம் – பொள்ளாச்சி கிளை


 கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 22/06/2013 அன்று பிற சமய  சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……

N.H.ரோடு கிளை தஃவா

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 17-06-2013 அன்று மெகா 24 டிவி யில் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சி குறித்து பேனர்கள் வைக்கப்பட்டது……..