தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
தனி நபர் தாவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தனி நபர் தாவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு

பொன்விழா நகர் கிளை தஃவா

கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை சார்பாக 13-9-13 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது

திங்கள்

பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 28-07-2013 அன்று இஸ்லாத்தை தலுவிய முஹம்மது என்பவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

வியாழன்

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 28/06/2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது..

திங்கள்

ஆசாத்நகர் கிளை சார்பாக ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் 06.07.12

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 06- 07 – 2012 அன்று  ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டதன் விளைவாக தாயத்து கயிறை தானே  கழற்றி ஏரியப்பட்ட காட்சி....

செவ்வாய்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக தனி நபர் தாவா

TNTJ கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக 27.02.12 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்ப்ட்டது.