தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
மருத்துவ முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ முகாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன்

இலவச மருத்துவ முகாம் – SM நகர் கிளை

கோவை மாவட்டம்  SM நகர் கிளை கடந்த 17-11 2013 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்ரீ லக்ஷ்மி   மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்………..

செவ்வாய்

மருத்துவ முகாம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை  சார்பாக கடந்த 06-10-2013 அன்று ரேஷ்மிகா பெண்கள் மருத்துவமனை, மற்றும் கிரீன் மெடிகல் இணைந்து பெண்களுக்கான கர்ப்பப்பை சம்மந்தமான மருத்துவ முகாம் சாரமேடு பள்ளியில் வைத்து நடைபெற்றது………

ஏழை சகோதரிக்கு ரூபாய் 1,000 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 17-09-2013 அன்று  ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1,000 வழங்கப்பட்டது………

இலவச கண் சிகிச்சை முகாம் – எஸ்.எம் நகர் கிளை

கோவை மாவட்டம் எஸ்.எம் நகர் கிளையில் கடந்த 24-08-2013 அன்று அன்று இலவச ”கண் சிகிச்சை முகாம்’ நடைபெற்றது .இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….