G.M Nagar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
G.M Nagar லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாழன்
செவ்வாய்
ஏழை சகோதரிக்கு ரூபாய் 4500 கல்வி உதவி – குனியமுத்தூர் கிளை
Labels:
2013,
கல்வி உதவி,
குனியமுத்தூர்,
covai,
G.M Nagar,
kovai,
tntj,
tntj covai
இலவச கண் சிகிச்சை முகாம் – எஸ்.எம் நகர் கிளை
Labels:
2013,
கண் சிகிச்சை முகாம்,
மருத்துவ முகாம்,
coimbatore,
covai,
G.M நகர்,
G.M Nagar,
kovai,
tntj,
tntj covai
புதன்
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு நாடகம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின்
முன்பு மதரஸதுத் தீன் மாணவ,மாணவியரின் சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியி்ல் பெண்கள் மட்டும் பங்கேற்றது ஓர் சிறப்பு அம்சம்.
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான அனைதது கேள்விகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மக்களுக்கு புரியும் படியும் பதில் அளித்தார்.
அல்ஹம்துலில்லா...
சனி
குழந்தை வளர்ப்பு” – G.M நகர் கிளை பெண்கள் பயான்
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”குழந்தை
வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………
Labels:
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
G.M நகர்,
G.M Nagar,
tntj,
tntj. covai,
tntj. covai.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





