தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

கோவை மாட்டம் ஆசாத் நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி. 08.01.12

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 08.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் அன்ஷர் கான் அவர்கள்   உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.