திருக்குர்ஆன் இறைவேதமா என்ற தலைப்பில் நடைபெற இருந்த விவாதத்தில் இருந்து ஜெர்ரி தாமொஸ் தலைதெறிக்க தப்பி ஓட்டம்
28.1.2012 இன்று நடைபெற இருந்த இறைவேதம் என்ற விவாதத்திற்கு கலந்துகொள்ளலாமல் ஓட்டம் எடுத்தது ஜெர்ரி மற்றும் கிறிஸ்தவ பாதிர்மார்கள் கூட்டம்.சென்ற தலைப்பில் நம்முடைய வாதங்கள் பலரை சிந்திக்க வைத்து அவர்களின் கூட்டம் ஆட்டம் கண்ட்டுவிட்டது என்பதை இன்று விவாதத்திற்கு கலந்துகொள்ளாமல் ஓட்டம் எடுத்தில் இருந்தும் அவர்கள் கூறிய சால்ஜாப்பு தன்னிலை விளக்கத்தில் இருந்தும் நிரூபணமானது.இந்த விவாதத்திற்கு வராமல் இருந்தது நேரடி ஓளிபதிவு தான் கரணம் என்றும் ஏன் எனில் காவல்துறை விவாதத்தை நேரடி ஒளிபதிவு செய்யகூடாது என்று கூறியதன் அடிபடையில் நாங்கள் சட்டத்தை மதித்து வரவில்லை என்று கூறக்கூடியவர்கள்.உண்மையில் வீரம் உள்ளவர்களாக ஓடி ஒழியாதவர்களாக இருந்திருந்தால் நிச்சயம் காவல்துறைக்கு இதன் உண்மையை எடுத்துகூறி இன்று விவாதகளத்தை கண்டிருப்பார்கள் .ஆனால் அவர்களுக்கு இந்த நேரடி ஒளிபரபுதான் கலங்கவைதுவிட்டது.காரணம் இதில் அவர்களின் சித்து வேலையான கூட்டல் கழிதலை செய்யமுடியாது என்பது மட்டுமே காரணம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுவிட்டார்கள் அல்ஹம்துல்லிலாஹ்.
இதுவரையிலும் அனைவரையும் தங்களின் வாதத்திறமையால் வென்ற சான் பாதிரிகூட்டதிற்கு நம்முடைய சத்திய கூட்டத்தின் குரான் சுன்னாவிற்கு முன்னால் மண்டி இட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.
அல் குரான் 17:81. (நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது.
நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.
சத்தியத்தை அசத்தியத்தின் பக்கம் வீசுகின்றோம்
அது அசத்தியத்தை அடித்து நொருக்கி சத்தியத்தை
மேலோங்கச் செய்கிறது.21:18