தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் ரூ.3000 வாழ்வாதார உதவி

 


கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சேரன் நகர் பகுதியை சேர்ந்த மாற்று மதத்தை சேர்ந்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு வீட்டு அட்வான்ஸ் கொடுப்பதற்காக  ரூபாய் 3000  வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது.