கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 31.03.2012 பெண்கள் பயான்
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 31-3-2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் ”குழந்தைகள் வளர்ப்பில் இஸ்லாம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்....