தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)
மாற்று மத தஃவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாற்று மத தஃவா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய்

செல்வபுரம் தெற்கு கிளை சமுதாய பணி

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  22-11-2013 அன்று செல்வபுரம் பகுதியில் உள்ள சிருஷ்டி வித்யாலய பள்ளி முதல்ரை சந்தித்து பள்ளிக்கு அருகில் இருக்கக் கூடிய மதுக் கடையை இடம் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதோடு அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் இது தான் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது…………

வியாழன்

பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-11-2013 அன்று பிற சமய  சகோதரர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

டிவிடிகள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 14-11-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………

பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 20-10-2013  அன்று பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது………………

செவ்வாய்

நூல்கள் விநியோகம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 12-09-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

வியாழன்

ஹேமா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 04-07-2013 அன்று ஹேமா என்ற பெண்மணிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

புதன்

சுகுமார் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம், – சாரமேடு கிளை


கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 22-06-2013 அன்று பிற சமய சகோதரர் சுகுமார் அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம்,  வழங்கி  தஃவா செய்யப்பட்டது…..

சனி

முருகேசன் என்பவருக்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 16-06-2013 அன்று முருகேசன் என்ற பிற சமய சகோதரார்க்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் ஸால் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 

சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 06-06-2013 அன்று பிற சமய சகோதரர் கிருஷ்ணனுக்கு  அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  …

புதன்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 13.04.12 மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பா13.04.12 அன்று மாற்று மதத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியருக்கு  தஃவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 மாற்று மத தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 அன்று மாற்று மத தஃவா செய்யப்பட்டது. மாற்று மதத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.