தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

அனைத்து மாவட்ட சஹர் மற்றும் இஃப்தார் நேர அட்டவனை



அனைத்து மாவட்டத்திற்கான 2011 ஆண்டிற்கான சஹர் மற்றும் இஃப்தார் நேர பட்டியல் இதில் இடம் பெற்றுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள கோப்பின் விபரங்கள்:
ஒரு மாவட்டத்திற்கு 3 கோப்புகள் இடம் பெற்றிருக்கும்.
Ramalan என்ற கோப்பும் ஒரு நாள் முன்னர் பின்னர் வரும் பட்சத்தில் July , Aug என்ற கோப்பும் இதில் அடங்கும்.
இதில் சுப்ஹ் நேரம் என்பது சஹர் நேரமாகவும் மக்ரிப் நேரம் இஃப்தார் நேரமாகவும் கணக்கிட்டு கொள்ளவும்.
(ஷஃபான் மாதத்தின் இறுதி நாள் உறுதி செய்யப்பட்ட பின்னரே ரமளான் முதல் நாள் எந்த தேதியில் வருகின்றது  என்பது உறுதி செய்யப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்)