: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கோவையில் நடைப்பெற்ற பிப்ரவரி 14 முஸ்லிம்களின் மாபெரும் போராட்டத்திற்கு வருகை தந்த சகோதர, சகோதரரிகளுக்கும், இளைஞர்களும், குழந்தைகளுடன் கலந்து தாய்மார்களுக்கும் TNTJ கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்!
அதேபோல் இந்த போராட்டதிற்கு பொருளாதார உதவி செய்த சகோதரர்களுக்கும், இதற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்யட்டும்.