ஆஸ்திரேலியா: இறைவனது கிருபையால் ஆஸ்திரேலியா தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 26.01.2012 அன்று ஆஸ்திரலேயாவில் உதயமானது. இதில் பின் வரும் நிர்வாகிகள் மாநில தலைமையால் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவர்: Dr அஜ்மல் கான் +61 435 669 903
துணை தலைவர்: யாசிர் அரபாத் +61 451 431 844
செயலாளர்: ஹிதாயத்துல்லாஹ் [சென்னை] +61 431 306 309
துணை செயலாளர்: முனவர் இஸ்மாயில் +61 409 953 348
பொருளாளர்: ஹிதாயத்துல்லாஹ் [திருச்சி] +61 451 054 964
மேற்கு மாநிலம் பொறுப்பாளர் [Western Australia – Perth]: ரசீம் அக்தர் +61 412 935 723
புதிய தேர்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும் " COVAI TNTJ" சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.இன்ஷாஅல்லாஹ்! ஆஸ்திரேலியாவிலும் ஏகத்துவ ஒளி பரவட்டும்...
எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!