கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளையில் கடந்த 14-07-2013 அன்று லட்சுமணன் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். லட்சுமணன் என்பதை காலித் என்றும் மகேஸ்வரி என்பதை ஆசியா என்றும் மணி என்பதை அய்யுப் என்றும் சோப்பானா என்பதை பர்வீன் நிஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!…..
வியாழன்
மேட்டாங்காடு கிளையில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற லட்சுமணன்
கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளையில் கடந்த 14-07-2013 அன்று லட்சுமணன் என்ற சகோதரர் தன் குடும்பத்துடன் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார். லட்சுமணன் என்பதை காலித் என்றும் மகேஸ்வரி என்பதை ஆசியா என்றும் மணி என்பதை அய்யுப் என்றும் சோப்பானா என்பதை பர்வீன் நிஷா என்றும் மாற்றிக் கொண்டனர்.மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்!…..
Labels:
இஸ்லாத்தை ஏற்றவர்கள்,
மேட்டாங்காடு கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
லட்சுமிநாராயணன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்
Labels:
கோவை மாவட்டம்,
திருக்குர்ஆன் தமிழாக்கம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கவுண்டம்பாளையம் கிளை
Labels:
கல்வி உதவி,
கவுண்டம்பாளையம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஏழை மாணவருக்கு ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி – கோவை மாவட்டம்
Labels:
கல்வி உதவி,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஏழை சகோதரருக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கவுண்டம்பாளையம் கிளை
Labels:
கல்வி உதவி,
கவுண்டம்பாளையம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
கவுண்டம்பாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற கிருத்திகா
Labels:
இஸ்லாத்தை ஏற்றவர்கள்,
கவுண்டம்பாளையம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
“ரமளானின் சிறப்புகள்” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்
Labels:
கவுண்டம்பாளையம்,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
”மன்னிப்பு” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்
Labels:
கோவை,
செல்வபுரம் தெற்கு,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
”எது நேர்வழி” – பொள்ளாச்சி கிளை பயான்
Labels:
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai,
tntj. covai
ஏழை மாணவிக்கு ரூபாய் 2000 கல்வி உதவி – கோவை
Labels:
கல்வி உதவி,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
“இரவுத் தொழுகை” – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்
Labels:
கவுண்டம்பாளையம்,
தஃவா,
ரமலான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
நோட்டிஸ்கள் விநியோகம் – N.H.ரோடு கிளை
Labels:
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
N.H.ரோடு கிளை,
tntj,
tntj covai
ஏழை மாணவருக்கு ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி – கோவை
Labels:
கல்வி உதவி,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஹேமா என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம் கிளை
Labels:
கவுண்டம்பாளையம்,
மாற்று மத தஃவா,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
”துஆக்கள் மனனம் பயிற்சி” – கவுண்டம்பாளையம் கிளை தர்பியா
Labels:
கவுண்டம்பாளையம்,
கோவை,
தர்பியா,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை
Labels:
கவுண்டம்பாளையம்,
தஃவா,
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
நோட்டிஸ் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை
Labels:
கவுண்டம்பாளையம்,
தஃவா,
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
”நோன்பு” – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்
Labels:
கவுண்டம்பாளையம்,
தஃவா,
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai,
tntj. covai.
2 யூனிட் அவசர இரத்த தான உதவி – ஆசாத்நகர் கிளை
Labels:
அவசர இரத்த தான உதவி,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
N.H.ரோடு கிளை தஃவா
Labels:
கோவை,
தஃவா,
coimbatore,
covai,
kovai,
N.H.ரோடு கிளை,
tntj,
tntj covai
மார்க்க அறிவுப் போட்டி – செல்வபுரம் தெற்கு கிளை
Labels:
கோவை,
செல்வபுரம் தெற்கு,
coimbatore,
covai,
kovai,
selva puram south,
tntj,
tntj covai
நோட்டிஸ் விநியோகம் – செல்வபுரம் கிளை
Labels:
செல்வபுரம் தெற்கு,
தஃவா,
coimbatore,
covai,
kovai,
selva puram south,
tntj,
tntj covai
பொள்ளாச்சி கிளை தஃவா
Labels:
கோவை,
தஃவா,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
பொள்ளாச்சி கிளை தஃவா
Labels:
கோவை,
சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai
”ரமளானுக்கு தயாராவோம்” – குறிச்சிபிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
Labels:
குறிச்சி பிரிவு,
கோவை,
தெருமுனை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ஏழை சகோதரிக்கு ரூபாய் 2000 மருத்துவ உதவி – குனியமுத்தூர் கிளை
Labels:
குனியமுத்தூர்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai
நோட்டிஸ் விநியோகம் – செல்வபுரம் கிளை
Labels:
தஃவா,
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
selva puram south,
tntj,
tntj covai
சனி
பெற்றோர்களே எச்சரிக்கை...!!!! வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா...?
பெற்றோர்களே எச்சரிக்கை...!!!!
வயசுக்கு வந்த பெண் பிள்ளைகள் உங்களுக்கு உண்டா...?
16 வயது... பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும் கெட்டான் வயது, நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள். வெழுத்ததெல்லாம் பால் மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.
இந்த வயதுடைய பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்.
ஓரக்கண்ணால் பார்த்து...
தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து...
காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
நறுக்கு சுறுக்குன்னு ஒருபார்வை..
உங்க செல்போன் நம்பர் என்ன?
என்று கேட்டு ஒரு சிரிப்பு..
அவ்வளவு தான் மறுநாளில் இருந்து அந்த செல்போன் நம்பருக்கு மணி கணக்கில் பேச்சு...
3 மாதம் கழித்து அந்த பையனுடன் ஓட்டம்.
இது தான் இன்றைய பள்ளி மாணவிகளின் தறிகெட்ட நிலை.
இதில் பலர் முதல் திருமணம் செய்த வாலிபர்கள் என்பது வெளியே தெரியாத கொடுமை.
செல்போன் வசதி இல்லாத மாணவிகள் காதலனின் செல்போனுக்கு 1 ரூபாய் நாணய தொலைபேசியில் இருந்து தங்களது அழகை நீட்டி முழக்குகின்றனர். நேற்று இரவு டி.வி.யில் பார்த்த சினிமா காதல் காட்சிகள் முதல் சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் ஆபாச சுவரொட்டிகள் வரை அவர்களது பேச்சில் கலந்து மூச்சை சூடாக்குகிறது.
காதலன் என்ன சொன்னாலும் உண்மை என்று நம்பி நாமும் அது போல் செய்து பார்த்தால் என்ன என்ற ஒரு வித அசட்டு தைரியம் வந்து விடுகிறது. விளைவு வீட்டிலிருந்து ஓட்டம்...
காணாமல் போன மாணவிகளை தேடி பார்த்தால் ஏதாவது ஒரு பையனுடைய வீட்டில், குடித்தனம் நடத்தும் “காதல்” பட காட்சிதான்.
அவர்களை அழைத்து வந்தால் 14 வயது நிரம்பிய அந்தமாணவி பேசும் வசனங்கள் பெற்றோரை ரணமாக்குகிறது.
வாழ்ந்தால் அவரோடு, இல்லையேல் மண்ணோடு... என்ற சொல்லும் அந்த மாணவி சிறு பிள்ளையாய் இருக்கும் போது பார்த்து, பார்த்து வளர்த்து... வெயில்படாமல், மழைபடாமல் கொஞ்சி வளர்த்த பெற்றோரின் பிஞ்சு மனது கனப்பதை காணமுடிகிறது.
புண்ணியத்திற்கு போலீசார் அந்தப் பெண்ணிடம் வாழ்க்கையை எடுத்து கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி அந்தப்பெண்ணின் எதிர்காலம் கருதி அந்தப் பையனை எச்சரித்து அனுப்பி விடுகிறார்கள்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, செல்போனும், டி.வி.யில் காட்டப்படும் சினிமாவும்தான் சிறுமிகளின் மனதை கெடுக்கிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் அந்த சிறுமிகள் தங்களை யாராவது காதலிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. விளைவு அந்த பெண்ணின் பின்னால் சுற்றும் ஊதாரி அவளது காதலனாகிறான்.
14 முதல் 16 வயதில் காதலனுடன் சுற்றும் நிலை ஏற்படுகிறது.டி.வி.யில் வரும் சில நிகழ்ச்சிகளில் உங்கள் காதலர் பெயரை சொல்லுங்க என்பதும் நீங்கள் இன்னும் காதலிக்க ஆரம்பிக்கலையா? என்பது போலவும் உரையாடி, சிசுகளின் மனதில் நஞ்சை ஏற்றுகின்றனர்.
எம்.பி.பொண்ணு, ரவுடியை காதலிப்பது, பணக்கார பொண்ணு மெக்கானிக்குடன் ஓடுவது, வீட்டை விட்டு ஓடிய காதலர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்வது. போன்ற காட்சிகளை பார்த்து மாணவிகளின் மனம் அலைபாய ஆரம்பிக்கிறது.பின்னர் தனது காதலனுடன் செல்போனிலும் தொலை பேசியிலும் மணிக்கணக்கில் காலணாவுக்கு உபயோகமில்லாத பேச்சை பேசி அரட்டை அடிப்பது ஒருகட்டத்தில் வீட்டிற்கு தெரிய வந்தால் அவனுடன் ஓடிவிடுவது இதுதான் தற்போது அதிகம் நடக்கிறது.
இதில் நல்ல குடும்பத்து பெண்கள் விதிவிலக்கு!
இதை தடுக்க பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை தினந்தோறும் கண்காணிக்க வேண்டும் அடிக்கடி செல்போன் பேச அனுமதிக்க கூடாது. தனியாகவோ தோழிகளுடனோ அதிகமாக வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது.
திடீரென புது புது ஆடைகளை அணிவதையும் முகத்தை பியூட்டிபார்லர் சென்று அழகு படுத்துவதையும் செய்யும் பெண்கள் நிச்சயம் காதல் வலையில் விழுந்திருக்கும் அபாயம் உண்டு, பெற்றோர் உஷாராக இருக்க வேண்டும்.வயதுக்கு வந்த பெண்களை டி.வி.யில் காதல் காட்சிகளை பார்க்க அனுமதிக்காதீர்கள்.
டி.வி. தொடர்களை பார்ப்பதை தவிர்த்தாலும் கூடுதல் நன்மை கிடைக்கும். தனியாக பள்ளி செல்லும் பெண்ணின் நடவடிக்கையை தயவு செய்து வாரம் ஒரு முறையாவது கண்காணியுங்கள்.
படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்பதை அடிக்கடி நினைவு படுத்துங்கள். காதலனுடன் ஓடி போய் சீரழிந்த பெண்களின் நிலமையை எடுத்துக்கூறுங்கள். அது அவர்களுக்கு ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தும்
குர்ஆன் முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?

.கேள்வி:லைலத்துல்
கத்ர் இரவில் குர்ஆன் இறக்கப்பட்டது என்று கூறுகின்றார்கள். குர்ஆன்
முழுவதுமாக இறக்கப்பட்டதா? அல்லது ஒரு அத்தியாயம் மட்டும் இறக்கப்பட்டதா?
பதில்:
குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.
(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.
(அல்குர்ஆன் 76:23)
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (அல்குர்ஆன் 17:106)
இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
(அல்குர்ஆன் 25:32)
திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன்97:1)
இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
பதில்:
குர்ஆன் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் இறக்கியருளப்படவில்லை. சிறிது சிறிதாகவே அருளப்பட்டது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அந்தந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப ஒரு வசனமோ, அல்லது சில வசனங்களோ, அல்லது ஒரு முழு அத்தியாயமோ அருளப்பட்டது.
(முஹம்மதே!) நாமே உமக்கு இக்குர்ஆனைச் சிறிது சிறிதாக அருளினோம்.
(அல்குர்ஆன் 76:23)
மக்களுக்கு இடைவெளி விட்டு நீர் ஓதிக் காட்டுவதற்காக குர்ஆனைப் பிரித்து அதைப் படிப்படியாக அருளினோம். (அல்குர்ஆன் 17:106)
இவர் மீது குர்ஆன் ஒட்டு மொத்தமாக அருளப்படக் கூடாதா? என (நம்மை) மறுப்போர் கூறுகின்றனர். (முஹம்மதே!) இப்படித் தான் இதன் மூலம் உமது உள்ளத்தைப் பலப்படுத்திட சிறிது சிறிதாகவே அருளினோம்.
(அல்குர்ஆன் 25:32)
திருக்குர்ஆன் சிறிது சிறிதாகவே அருளப்பட்டது என்பதையும், அதற்கான காரணத்தையும் இந்த வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம் (அல்குர்ஆன்97:1)
இந்த வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது என்று அல்லாஹ் கூறுவது திருக்குர்ஆன் அருளப்பட்டதன் துவக்கம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! (அல்குர்ஆன் 96:1) என்ற வசனம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட முதல் வசனமாகும். இந்த வசனம் லைலத்துல் கத்ரு எனும் இரவில் தான் அருளப்பட்டது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 3500 மருத்துவ உதவி – குனியமுத்தூர் கிளை
Labels:
குனியமுத்தூர்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
மருத்துவமனை தஃவா – சூலேஸ்வரன்பட்டி கிளை
Labels:
கோவை,
சூலேஸ்வரன்பட்டி,
தஃவா,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
மாணவர்களிடம் தஃவா – பொள்ளாச்சி கிளை
இதில் சகோ.சல்மான் இஸ்லாம் குறித்த மாணவ மாணவிகள் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் கேள்வி கேட்ட மாணவ மாணவிகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டது மேலும் தலைமைஆசிரியர் இருவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் /நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது
Labels:
கோவை,
தஃவா நிகழச்சிகள்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
pollachi,
tntj,
tntj covai
புதன்
ஜூம்மா உரை கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை
Labels:
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
கோவை,
ஜூம்மா உரை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
ரமலான் சிறப்பு சொற்பொழிவு
Labels:
கோவை,
கோவை மாவட்டம்,
ரமலான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
செவ்வாய்
பிறை அறிவிப்பு
பிறை பார்க்க வேண்டிய
இன்று, தமிழகத்தில் பிறை எங்கும் தென்படாததால், நபிகள் நாயகம் காட்டி தந்த
அடிப்படையில், ஷஅபான் மாதம் 30 ஆக பூர்த்தி அடைந்தது. நாளை(10.07.2013)
மக்ரிப் முதல்
ரமலான்-1 ஆரம்பம்.
”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ரமலான்-1 ஆரம்பம்.
”பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
வியாழன்
நற்செயல்களை விரைவு படுத்துவோம்” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 29/06/2013 அன்று பயான் நடை பெற்றது.
இதில் ஜாகிர் அவர்கள் ” நற்செயல்களை விரைவு படுத்துவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதில் ஜாகிர் அவர்கள் ” நற்செயல்களை விரைவு படுத்துவோம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
பயான்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai
ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த
28/06/2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு
கழற்றி எரியப்பட்டது..
Labels:
கோவை,
தனி நபர் தாவா,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
pollachi,
tntj,
tntj covai
பொள்ளாச்சி கிளை தஃவா

\ கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 28/06/2013 அன்று ”தினமும் ஓதும் துவாக்கள்” விசிடிங் கார்டு சைஸில் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.
Labels:
தஃவா,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்---கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை 07.07.13
கோவை மாவட்டம் TNTJ செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற 07.07.13 அன்று ரமலான் தொடர்பான சிறப்பு இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோதரர் அப்பாஸ்அலி அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள்.
இடம்; H பில்டிங் செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.
மஸ்ஜிதுத் தக்வா
TNTJ செல்வபுரம் தெற்கு கிளை
புதன்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேனர்
Labels:
ஆசாத் நகர் கிளை,
கோவை,
சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை அக்டோபர் 08 அறப்போராட்ட பேனர் விளம்பரம்
Labels:
அக்டோபர் 8இ,
ஆசாத் நகர்,
ஆசாத் நகர் கிளை,
கோவை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj covai
கோவை மாவட்டம் ஜூலை ஆகஸட் மாதங்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரம்
கோவை மாவட்டம் ஜூலை ஆகஸட் மாதங்களுக்கான சஹர் மற்றும் இஃப்தார் நேரம் கீழே தரப்பட்டுள்ளது.
July 2013
Date Day Fajr Sunrise Zuhr Asr Maghrib Isha
1 Mon 4:45 6:03 12:26 3:52 6:49 8:07
2 Tue 4:46 6:03 12:26 3:52 6:49 8:07
3 Wed 4:46 6:04 12:26 3:53 6:49 8:07
4 Thu 4:46 6:04 12:27 3:53 6:49 8:07
5 Fri 4:47 6:04 12:27 3:53 6:49 8:07
6 Sat 4:47 6:05 12:27 3:53 6:49 8:07
7 Sun 4:47 6:05 12:27 3:53 6:49 8:07
July 2013
Date Day Fajr Sunrise Zuhr Asr Maghrib Isha
1 Mon 4:45 6:03 12:26 3:52 6:49 8:07
2 Tue 4:46 6:03 12:26 3:52 6:49 8:07
3 Wed 4:46 6:04 12:26 3:53 6:49 8:07
4 Thu 4:46 6:04 12:27 3:53 6:49 8:07
5 Fri 4:47 6:04 12:27 3:53 6:49 8:07
6 Sat 4:47 6:05 12:27 3:53 6:49 8:07
7 Sun 4:47 6:05 12:27 3:53 6:49 8:07
கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக சமுதாய விழிப்புணர்வு நாடகம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
TNTJ கோவை மாவட்டம் G.M.நகர் கிளை சார்பாக கடந்த 29-6-13அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி இறைவனின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது . இதில் மேலாண்மை குழு உறுப்பினர் ஃ பக்கிர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் இஸ்லாம் சம்மந்தம்மான கேள்விகளுக்கு பதில் அளித்தனர். நிகழ்ச்சியின்
முன்பு மதரஸதுத் தீன் மாணவ,மாணவியரின் சமுதாய விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.
விழிப்புணர்வு நாடக நிகழ்ச்சியி்ல் பெண்கள் மட்டும் பங்கேற்றது ஓர் சிறப்பு அம்சம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)