தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

நபிவழியில் ஹஜ் – அல்அமீன்காலனி கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் அல்அமீன்காலனி கிளை சார்பாக கடந்த 22-09-2013 அன்று  தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.முஜிப்பூர் ரஹ்மான் அவர்கள் ”நபிவளியில் ஹஜ்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………..