சென்னை: குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) செல்லுபடி கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு குடும்ப அட்டை வழங்க கால அவகாசம் தேவைப்படும் என்பதால், தற்போது உபயோகத்தில் உள்ள குடும்ப அட்டைகள் 31.12.2012ம் ஆண்டு வரை செல்லுபடியாகும் என முதல்வர் கூறியுள்ளா