புதன்
பாவியாக்கும் பராஅத் இரவு” நோட்டிஸ் விநியோகம் – N.H.ரோடு கிளை

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 23-6-13 அன்று
பாவியாக்கும் பராஅத் இரவு என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்து தஃவா
செய்யப்பட்டது.
Labels:
கோவை,
தஃவா,
நோட்டிஸ்கள் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
N.H.ரோடு கிளை,
tntj,
tntj covai
”தூய்மை” - G.M நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 22-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதில் யாஸ்மீன் ஆலிமா அவர்கள் தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
கோவை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
G.M நகர்,
tntj,
tntj covai
சுகுமார் என்பவருக்கு திருக்குரான் தமிழாக்கம், – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 22-06-2013 அன்று
பிற சமய சகோதரர் சுகுமார் அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம், வழங்கி
தஃவா செய்யப்பட்டது…..
Labels:
கோவை,
சாரமேடு,
திருக்குர்ஆன் தமிழாக்கம்,
மாற்று மத தஃவா,
coimbatore,
covai,
saramedu,
tntj covai,
tntj.
நோட்டீஸ் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 21/06/2013
அன்று ”பராத்தும் மத்ஹபுகளும்” என்ற தலைப்பில் நோட்டீஸ் வழங்கி தஃவா
செய்யப்பட்டது.
Labels:
கோவை,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj covai.
ஹஜ் செய்முறை பயிற்சி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த
23/06/2013 அன்று ஹஜ் செய்முறை பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.அவர்களுக்கு
நூல் மற்றும் சிடி வழங்கி தஃவா செய்யப்பட்டது. புனித ஹஜ் பயணத்தை
மேற்கொள்ளக் கூடியவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்….
Labels:
கோவை,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj covai.,
tntj.
நூல் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 22/06/2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது……
Labels:
கோவை,
தஃவா நிகழச்சிகள்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj covai,
tntj covai.
3 யூனிட் அவசர இரத்த தான உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த
18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட்
இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.
Labels:
அவசர இரத்த தான உதவி,
கோவை,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
covai.,
pollachi,
tntj,
tntj covai.
N.H.ரோடு கிளை தஃவா

Labels:
கோவை,
தஃவா நிகழச்சிகள்,
coimbatore,
covai,
kovai,
N.H.ரோடு கிளை,
tntj,
tntj. covai
செவ்வாய்
கரூர் காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சன் நீயூஸ் தொலைக்காட்சியில்
கோவை மாவட்டம் காரமடையில்இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி,
Labels:
இஸ்லாத்தை ஏற்றவர்கள்,
காரமடை,
coimbatore,
covai,
karamadai,
kovai,
tntj. covai
கோவை மாவட்ட மாணவரணியின் கூட்டம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
TNTJ கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 23-6-13 அன்று காலை 10:30மணிக்கு ஆசாத் நகர் ப்[பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் T.A.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார் பிறகு மாநில பேச்சாளர் சல்மான் அவர்கள் மாணவரணியின் இலக்கு எது? என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு சிறப்புரையாக மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியபடுதுவது சம்மந்தமாக உரைநிகழ்த்தினார். பிறகு கோவை' மாவட்ட மாணவரணி புதிய ஒருகினைப்பாளர் தேர்வு நடைபெற்றது.இதில் அணைத்து கிளைகளிலிருந்தும் 80 க்கும் மேற்பட்ட மாணவரணி உறுபினர்கள் கலந்து' கொண்டனர். இறுதியில் மத்திய மாநில அரசாங்கம் வழங்கப்பட கூடிய கல்வி உதவித்தொகையை க்கான விண்ணப்பங்களும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வளங்கபடகூடிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களும் மற்றும் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற பட்டியல்களும் அந்தந்த கிளை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. புகழுக்கும் பெருமைக்கு சொந்தகாரனும் அல்லாஹ்விற்கே
Labels:
கோவை மாவட்டம்,
மாணவரணியின் கூட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai
திங்கள்
பாவியாக்கும் பராத் இரவு” – செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

Labels:
கோவை,
தெருமுனை,
coimbatore,
covai,
selva puram south,
tntj,
tntj covai
நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

ஞாயிறு
கோவை மாவட்டத்தில் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்ற தேவி துளசி மணி

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 மருத்துவ உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 20-06-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருந்துவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது……
Labels:
பொள்ளாச்சி கிளை,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
pollachi,
tntj,
tntj. covai
சனி
பயனுள்ள கல்வி” – குறிச்சிப்பிரிவு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

Labels:
குறிச்சி பிரிவு,
பொதுக்கூட்டம்,
coimbatore,
covai,
kovai,
kuruchi,
tntj,
tntj. covai.
குழந்தை வளர்ப்பு” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

Labels:
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
G.M நகர்,
G.M Nagar,
tntj,
tntj. covai,
tntj. covai.
பொறாமை” – அல் அமீன் காலனி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 9-6-13
அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் பக்கீர் அவர்கள் பொறாமை என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Labels:
அல்அமீன் காலனி,
தெரு முனை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
”இறை சிந்தனை” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த
15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இறை சிந்தனை என்ற தலைப்பில்
சகோ. சாரா ஆவார்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு
பயன் பெற்றனர்.
Labels:
கவுண்டம்பாளையம்,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
கவுண்டம்பாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 14-06-2013
அன்று சண்முகம் என்பவர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை
ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது…
Labels:
கவுண்டம்பாளையம்,
நான் முஸ்லிம் தஃவா,
coimbatore,
kovai,
tntj,
tntj. covai.
குனியமுத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரவின்குமார்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 09-06-2013
அன்று சகோதரர் பிரவின்குமார் என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய
வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!
Labels:
குனியமுத்தூர்,
நான் முஸ்லிம் தஃவா,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
ஏழை சகோதரிக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை

Labels:
கோவை மாவட்டம்,
மருத்துவ உதவி,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 கல்வி உதவி – சாரமேடு கிளை
“இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்

Labels:
பெண்கள் பயான்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
”ஆடம்பர திருமணம்” – அல்அமீன் காலனி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 9-6-13
அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின் அவர்கள் ஆடம்பர
திருமணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன்
கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
அல்அமீன் காலனி,
கோவை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
ரத்தவகை கண்டறியும் முகாம்” – குனியமுத்தூர் கிளை

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – கோவை
Labels:
அவசர இரத்த தான உதவி,
கோவை மாவட்டம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
முருகேசன் என்பவருக்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம்

”இஸ்லாமிய பெண்கள்” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக 08-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபியா அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….
Labels:
செல்வபுரம் தெற்கு,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
”சொர்க்கம்,நரகம்” குனியமுத்தூர் பெண்கள் பயான்
கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக 6-6-13 அன்று
காளவாய் பகுதியிலுள்ள காந்தி நகர் என்ற இடத்தில பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் ஜெரினா அவர்கள் சொர்க்கம்,நரகம் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தினார்கள்.
Labels:
குனியமுத்தூர்,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
covai.,
kovai,
tntj,
tntj. covai
”மெஹ்ராஜ் ஓர் அற்புதம்” – செல்வபுரம் தெற்கு கிளை பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த
07-06-2013 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மெஹ்ராஜ் ஓர்
அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது
Labels:
கோவை,
செல்வபுரம் தெற்கு,
பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai
மெஹ்ராஜும் பித் அத்களும்” – செல்வபுரம் தெற்கு கிளை பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த
09-06-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.நாசர் அவர்கள் ”மெஹ்ராஜும்
பித் அத்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……
1 யூனிட் அவசர இரத்த தான உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் – கோவை



பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் சார்பாக கடந்த
10/06/2013 அன்று ஹதீஸ் வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர் வீடு,கடை களின்
கதவுகளில் ஒட்டி தஃவா செய்யப்பட்டது..
Labels:
தஃவா,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai
நரகில் இருப்போர்” – பொள்ளாச்சி கிளை பயான்

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். .
Labels:
பயான்,
பொள்ளாச்சி கிளை,
coimbatore,
covai,
kovai,
tntj.,
tntj. covai
நூல்கள் விநியோகம் – சூலேஸ்வரன்பட்டி கிளை

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 07-06-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……
Labels:
கோவை,
சூலேஸ்வரன்பட்டி,
தஃவா,
நூல் விநியோகம்,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai
சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சூலேஸ்வரன்பட்டி கிளை

சாரமேடு கிளை சமுதாயப் பணி

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 9-6-13 அன்று
மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கதால் வழங்கப்படும் கல்வி உதவி
தொகைக்கா க்கான விண்ணப்ப படிவத்தை இலவசமாக
மாணவர்களுக்கு விநியோகம்
மாணவர்களுக்கு விநியோகம்
Labels:
கோவை,
சமுதாயப் பணி,
சாரமேடு,
coimbatore,
covai,
kovai,
tntj. covai.
இணைவைப்பு” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 01-06-2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரி சாரா
உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
கவுண்டம்பாளையம்,
கோவை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
kovai,
tntj. covai.
வட்டி” – குறிச்சி பிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக 3-6-13 அன்று
தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சர் கான் அவர்கள் வட்டி என்ற
தலைப்பில் உரைநிகழ்த்தினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Labels:
குறிச்சி பிரிவு,
கோவை,
தெரு முனை,
coimbatore,
covai,
kovai,
tntj,
tntj. covai.
”பெற்றோரை பேணுதல்” சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 8-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சல்மான் பாரீஸ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
இதில் சல்மான் பாரீஸ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.
Labels:
கோவை,
சாரமேடு,
தெருமுனை,
coimbatore,
covai,
kovai,
tntj.,
tntj. covai.
பொறாமை” – குறிச்சி பிரிவு கிளை பயான்

பெண்களின் ஒழுக்கங்கள்” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

TNTJ கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக 1-6-13 அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஷாபியா அவர்கள் பெண்களின் ஒழுக்கங்கள்
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டு பயன் பெற்றனர்.
Labels:
கோவை,
பெண்கள் பயான்,
coimbatore,
covai,
G.M நகர்,
kovai,
tntj.,
tntj. covai.
பெண்கள் பயான் – கவுண்டம்பாளையம்

“கொள்கை உறுதி” – போத்தனூர் நூரபாத் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் போத்தனூர் நூரபாத் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி தில்சாத் அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் சகோ.ஷாபி அஹ்மத் அவர்கள் “நபித்தோழியர் தியாக வரலாறு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…
Labels:
பெண்கள் பயான்,
போத்தனூர் நூரபாத்,
coimbatore,
covai,
kovai,
tntj.,
tntj. covai.
”பித்அத்” G.M நகர் கிளை பெண்கள் பயான்

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4500 நிதியுதுவி – சாரமேடு கிளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)