தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

“அழைப்பு பணியின் அவசியம் ” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-08-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம் ” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4500 கல்வி உதவி – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக 13-08-2013  அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 33,000 கல்வி உதவி – போத்தனூர் கிளை

கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக கடந்த 10-08-2013 அன்று  ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 33,000 வழங்கப்பட்டது…….

ஏழை சகோதரிக்கு ரூபாய் 2800 உதவி – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-08-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2800 வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 12,500 உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு உதவியாக ரூபாய்12,500 வழங்கப்பட்டது………..

நோட்டிஸ்கள் விநியோகம் – காட்டூர் கிளை

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

நூல்கள் விநியோகம் – காட்டூர் கிளை

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

நூல்கள் விநியோகம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த  06-08-2013 அன்று  நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………

மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……

மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,00115 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 8-8-2013 அன்று ரூபாய் 1,00115 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

செவ்வாய்

கோட்டை கிளை --ரூபாய் 61,600 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் கோட்டை கிளை சார்பாக கடந்த 2013 ரமளானில் 280 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 61,600 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………………

செல்வபுரம் தெற்கு கிளை--ரூபாய் 75,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை  சார்பாக கடந்த 2013 ரமளானில் 300 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய்  75,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………………

ராமநாதபுரம் கிளை-ரூபாய் 31,110 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்ட ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 2013 ரமளானில் 170 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 31,110  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………………

பிஸ்மி காலனி கிளை-ரூபாய் 15,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் பிஸ்மி காலனி கிளை  சார்பாக கடந்த 2013 ரமளானில் 100 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 15,000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………

மேட்டாங்காடு கிளை-ரூபாய் 42000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் மேட்டாங்காடு கிளை  சார்பாக கடந்த 2013 ரமளானில் 300 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 42000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……………

மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………

செல்வபுரம் தெற்கு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………

முஸ்லீம் காலனி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் முஸ்லீம் காலனி கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………

போத்தனூர் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் போத்தனூர் கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்…………

பிஸ்மி காலனி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் பிஸ்மி காலனி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………….

மதுக்கரை மேட்டாங்காடு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம்  மதுக்கரை மேட்டாங்காடு கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………….

பொன்விழா நகர் கிளை & அல்அமீன் காலனி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவைமாவட்டம் பொன்விழா நகர் கிளை & அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………

சாரமேடு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவைமாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……………….

குறிச்சிபிரிவு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் குறிச்சிபிரிவு கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்…………….

கோட்டை கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் கோட்டை கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்…………….

காரமடை கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் காரமடை கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……

113 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக 2013 ரமளானில் 113 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது………

சுகுணாபுரம் கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………….

பொள்ளாச்சி கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்………….

திங்கள்



சிறுமுகை கிளை நோன்பு பெருநாள் தொழுகை – 2013

கோவை மாவட்டம் சிறுமுகை  கிளை சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

காட்டூர் கிளை ரூபாய் 10000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…

சிறுமுகை கிளை ரூபாய் 36,900 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் சிறுமுகை கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 36,900 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……
 

குறிச்சி பிரிவு கிளை--ரூபாய் 54000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு  கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 54000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

சாரமேடு கிளை--ரூபாய் 42500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 42500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

கவுண்டம்பாளையம் கிளை---ரூபாய் 46,972 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 46,972 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

பொள்ளாச்சி கிளை----360 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –


 கோவை  மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக 2013 ரமளானில் 360 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது……

அல் அமீன் காலனி கிளை----ரூபாய் 50000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் –

கோவை மாவட்ட அல் அமீன் காலனி கிளை சார்பாக 2013 ரமளானில் ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 50000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது…

கோவை மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற பார்த்திபன்

கோவை மாவட்டத்தில் சார்பாக கடந்த 05-08-2013 3 அன்று கார்திக்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

செய்சீலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் செய்சீலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…………….

பெருநாள் திடல் தொழுகை – கவுண்டம்பாளையம் கிளை நோட்டிஸ்கள் விநியோகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 31-07-2013 அன்று “பெருநாள் திடல் தொழுகை” என்ற தலைப்பில் நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 25,000 உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-07-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 25,000  வழங்கப்பட்டது…

ஏழை சகோதரருக்கு ரூபாய் 6000 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-07-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 6000 அவரது பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது……

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………….

நோட்டிஸ்கள் விநியோகம் – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 05/08/2013 அன்று  நோட்டீஸ்கள்   விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.

கோவை ராமநாதபுரம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற தினேஷ்

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 12-07-2013  அன்று தினேஷ்  என்ற சகோதரர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது……..

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 25,000 உதவி – கோவை மாவட்டம்


கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-07-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 25,000 வழங்கப்பட்டது

பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 28-07-2013 அன்று இஸ்லாத்தை தலுவிய முஹம்மது என்பவருக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

கவுண்டம்பாளையம் கிளை தஃவா


கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 21-07-2013 அன்று குர்ஆன் வசனங்கள் மற்றும் துஆக்கள் அடங்கிய  ஸ்டிக்கர்கள் வீடுகள் மற்றும் கடைதெருக்களில்  ஒட்டப்பட்டது……

கவுண்டம்பாளையம் கிளை பயான் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 22-07-2013 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் உரை திரையிடப்பட்டது.