தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ?


  10,th +2 , படிக்கும்  மாணவ ,மாணவிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 01/12/13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோவை மாவட்ட மாணவரணி சார்பாக 10 ஆம்  வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவ , மாணவியர்களுக்கு பொதுத் தேர்வில்  அதிக மதிப்பெண் பெறுவது எப்படி ? என்ற நிகழ்ச்சி கரும்புக்கடை J.B. மஹாலில் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாணவ ,மாணவிகளும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மாணவரணி கோவை மாவட்டம.

சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் 01.12.13 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமின் காலனி கிளை
சார்பாக சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் லாரி பேட்டை மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு பணன் பெறவும்.

செல்வபுரம் தெற்கு கிளை சமுதாய பணி

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  22-11-2013 அன்று செல்வபுரம் பகுதியில் உள்ள சிருஷ்டி வித்யாலய பள்ளி முதல்ரை சந்தித்து பள்ளிக்கு அருகில் இருக்கக் கூடிய மதுக் கடையை இடம் மாற்றம் செய்ய அரசாங்கத்திற்கு மனு அனுப்புமாறு கேட்டுக்கொண்டதோடு அவருக்கு மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் மற்றும் இது தான் இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது…………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 3240 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 3240 வழங்கப்பட்டது…………

சாரமேடு கிளை தர்பியா

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 17-11-2013 அன்று மதரஸா மாணவ,மாணவியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1700 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1700 வழங்கப்பட்டது……………

வியாழன்

இலவச மருத்துவ முகாம் – SM நகர் கிளை

கோவை மாவட்டம்  SM நகர் கிளை கடந்த 17-11 2013 அன்று மருத்துவ முகாம் நடைபெற்றது. ஸ்ரீ லக்ஷ்மி   மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்………..

பிற சமய சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-11-2013 அன்று பிற சமய  சகோதரர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது…………

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 2 ஆயிரம் உதவி – ஆசாத் நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது…………..

3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் – ஆசாத் நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று 3 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.காஜா உசேன் அவர்கள் ”மஹ்ஷரில் மனிதனின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………

சாரமேடு கிளை வாராந்திர தர்பியா நிகழ்ச்சி

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 10-11-2013அன்று மதரஸா மாணவ,மாணவியர்களுக்கு வாராந்திர தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அல்தாஃப் அவர்கள் பயிற்சியளித்தார்கள்

ழை சகோதரருக்கு ரூபாய் 2375 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2375 வழங்கப்பட்டது…………

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 15-11-2013 அன்று ஜோசியம் சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நோட்டிஸ்கள் வழங்கப்பட்டது………………

டிவிடிகள் விநியோகம் – சுகுனாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 14-11-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு டிவிடிகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 12-11-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000  வழங்கப்பட்டது……………….

சுகுனாபுரம் கிளை பெண்கள் பயான்


கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 09-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஜெஸிரா அவர்கள் உரையாற்றினார்கள்………

சுகுனாபுரம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் சுகுனாபுரம் கிளை சார்பாக கடந்த 11-11-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷபானா அவர்கள் உரையாற்றினார்கள்………

முஹ்ரம் நோன்பு – சாரமேடு கிளை பயான் நிகழ்ச்சி

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 10-11-13 அன்று பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.நாசர் அவர்கள் “முஹ்ரம் நோன்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம் – சாரமேடு கிளை

கோவை மாவட்டம்  சாரமேடு கிளை சார்பாக கடந்த 08-11-2013 அன்று மற்றும் 10-11-2013 அன்று ஆகிய நாட்களில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் குறித்து சுவர் விளம்பரம் செய்யப்பட்டது………………
கோவை மாவட்டம் சார்பாக 9-11-13 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 1700 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.