தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி 25.08.11

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாம் வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 25.08.11 அன்று கோவை மாவட்ட பேச்சாளர்கள் காஜா மற்றும் யஹ்யா ஆகியோரின் தலைமையில்  நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன்  கலந்து கொண்டனர். பரிசுகளும் வழங்கப்பட்டன