தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

ஆசாத் நகர் கிளையில் சார்பாக மருத்துவ உதவிகள்.

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 30.07.11 இதய நோயால் பாதிக்கப்பட்ட சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக   02.08.11மருத்துவ உதவியாக ரூபாய் 1000 வழங்கப்பட்டது.