தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.15.04.11

SDPI., MMK, ADMK  குண்டர்களை கைது செய்யகோரியும் SDPIயை  தடை செய்யகோரியும் கோவை மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் இன்று 15.04.11 மாலை 4.15 மணிக்கு கோயம்முத்தூர் சென்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 


                கண்டன உரை ;கோவை ரஹ்மத்துல்லா. 

அநீதிக்கு எதிராகஅனைவரையும் அழைக்கின்றது. 

                     கோவை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்.

                             SDPI., MMK, ADMK  குண்டர்களின் வெறியாட்டம் பார்க்க