தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வியாழன்

முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு ?? !!! மாபெரும் பொதுக்கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 08.04.11 வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு கோவை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  சார்பாக கோவை சாரமேடு  பகுதியில் மாநில பொதுசெயலாளர் கோவை R.ரஹ்மத்துல்லா  அவர்கள் முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் A.W நாசர் அவர்களும்  சிறப்புரை ஆற்றஉள்ளார்கள் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.