தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஆண் மற்றும் பெண் தாயிக்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் 17.04.2011 அன்று தாயிக்கள் பொறுப்பாளர் சஹாப்தீன் தலைமையில், மாவட்ட செயலாளர் நவ்சாத் முன்னிலையில் நடைபெற்றது.இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் தாவா பணியை வீரியப்படுத்துவது உட்பட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட பேச்சாளர்கள் பெரும்பாலோனோர்கள் கலந்து கொண்டனர்.