கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த
07-06-2013 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மெஹ்ராஜ் ஓர்
அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 06-06-2013
அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால்
வழங்கப்பட்டது……
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2-6-13 அன்று பிளஸ்டு
மற்றும் 10 வது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு
பரிசுகள் வழங்கப்பட்டது மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் கல்வியை தேடி
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற
சமய சகோதர மாணவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் என்ற நூல் வழங்கி தஃவா
செய்யப்பட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/06/2013 அன்று பயான்
நடைபெற்றது. இதில் சகோ.அமானுல்லா அவர்கள் “நரகில் இருப்போர் ” என்ற
தலைப்பில் உரையாற்றினார்கள். 
கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த
06-06-2013 அன்று பிற சமய சகோதரர் கிருஷ்ணனுக்கு அவர்களுக்கு
திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. …
கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக கடந்த
02-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஷீத் அவர்கள் ”பொறாமை”
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….
கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.5.13
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 25-5-13 அன்று
பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின் அவர்கள் பித்அத் என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 5-6-13 அன்று
அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால்
வழங்கப்பட்டது. மேலும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது ……
கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக
கடந்த 03-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை
சகோதரர்களால் வழங்கப்பட்டது……
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 26-05-2013 அன்று
மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் உசேன் அவர்கள்
”சீரழியும் மாணவ சமுதாயம் ,கண்டுகொள்ளாத பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும்
சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் சார்பாக கடந்த 02-05-2013 அன்று 10ஆம்
வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் எடுத்த
மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செய்தி
பத்திரிக்கைகளில் வெளியானது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 05.4.2013
அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் காஜா உசேன் அவர்கள்
அமல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 5.4.13 அன்று ஏழைச் சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2,500 வழங்கப்பட்டது
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 06.4.2013
அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி கதிஜா அவர்கள்
இணைவைத்தல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 07.4.2013
அன்று வாராந்திர பயான் நடைபெற்றது இதில் சகோதரர் ஆமானுல்லாஹ் நாவடக்கம்
என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 24-03-2013
அன்று வாரந்திர பயான் நடைபெற்றது.இதில் சகோ.காஜா அவர்கள் ”சத்தியமே
வெல்லும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக 24-03-2013 அன்று
அன்று மழை வேண்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது . இதில் சகோதர,சகோதரிகள்
கலந்து கொண்டார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 21-03-2013 அன்று ஏழை சகோதரருக்கு ரூபாய் 2,775/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த 08 -02-2013
அன்று ஏழை சகோதரருக்கு ரூ .7000 மருத்துவ உதவியாக அவரது உறவினரிடம்
வழங்கப்பட்டது …
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 25-1-13
அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து தாயத்து கயிறு கழற்றி
எரியப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை மாணவரணி சார்பாக கடந்த 09-02-2013 தரகாக்களில் நடப்பது என்ன? என்ற DVDகள் வழங்கி தஃவா செய்யப்பட்டது….
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 20-1-13
அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ.ஜமால் உஸ்மானி
அவர்கள் உரையாற்றினார்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 11.11.2012 அன்று
வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் “எதிர்ப்பில் வளர்ந்த இஸ்லாம்” என்ற
தலைப்பில் உரையாற்றப்பட்டது. சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன்
பெற்றனர்.