தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

புதன்

3 யூனிட் அவசர இரத்த தான உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையின் சார்பாக கடந்த 18/06/2013 அன்று அரசு மருத்துவ மனைக்கு அவசர இரத்த தான பிரிவில் 3 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது.

N.H.ரோடு கிளை தஃவா

கோவை மாவட்டம் N.H.ரோடு கிளை சார்பாக கடந்த 17-06-2013 அன்று மெகா 24 டிவி யில் இதுதான் இஸ்லாம் நிகழ்ச்சி குறித்து பேனர்கள் வைக்கப்பட்டது……..


செவ்வாய்

கரூர் காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சன் நீயூஸ் தொலைக்காட்சியில்

NTJ உறுபினர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததையும், இஸ்லாமியா பிரச்சாரத்துக்கும் சமுதாய சீர்திருத்த பணிகளுக்கும் தொடர்ந்து தடை போட்டு வரும் மாவட்ட காவல் துறை மற்றும் மாவட்ட வருவாய்த்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பட்டம் கருரில் இன்று காலை 11.00 மணிக்கு தொடங்கியது. மாநில பேச்சாளர் பக்கீர் மைதீன் அல்தாபி அவர்கள் கண்டன உரையுடன் அல்லாஹ்வீன் மாபெரும் கிருபையால் நடைபெற்றது

கோவை மாவட்டம் காரமடையில்இஸ்லாத்தை ஏற்ற பெண்மணி,

கோவை மாவட்டம் காரமடையில் இஸ்லாத்தை தான் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

கோவை மாவட்ட மாணவரணியின் கூட்டம்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
TNTJ கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 23-6-13 அன்று காலை 10:30மணிக்கு ஆசாத் நகர் ப்[பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் T.A.அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார் பிறகு மாநில பேச்சாளர் சல்மான் அவர்கள் மாணவரணியின் இலக்கு எது? என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு சிறப்புரையாக மாநில மாணவரணி செயலாளர் அல் அமீன் அவர்கள் மாணவரணி பணிகளை வீரியபடுதுவது சம்மந்தமாக உரைநிகழ்த்தினார். பிறகு கோவை' மாவட்ட மாணவரணி புதிய ஒருகினைப்பாளர் தேர்வு நடைபெற்றது.இதில் அணைத்து கிளைகளிலிருந்தும் 80 க்கும் மேற்பட்ட மாணவரணி உறுபினர்கள் கலந்து' கொண்டனர். இறுதியில் மத்திய மாநில அரசாங்கம் வழங்கப்பட கூடிய கல்வி உதவித்தொகையை க்கான விண்ணப்பங்களும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வளங்கபடகூடிய கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களும் மற்றும் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற பட்டியல்களும் அந்தந்த கிளை பொறுப்பாளரிடம் வழங்கப்பட்டது. புகழுக்கும் பெருமைக்கு சொந்தகாரனும் அல்லாஹ்விற்கே

திங்கள்

பாவியாக்கும் பராத் இரவு” – செல்வபுரம் தெற்கு கிளை தெருமுனைப் பிரச்சாரம்


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  21-06-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடை பெற்றது. இதில்சகோ.அப்துல் கரீம் அவர்கள் ”பாவியாக்கும் பராத் இரவு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.. தெருமுனைப் பிரச்சாரம்  என்ற பெயரில் நடந்தாலும்  ஓர் பொதுக்கூட்டத்தை போல் ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் அடைந்தனர்.

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த  21-06-2013 அன்று பராத்தும் மத்ஹப்களும் என்ற தலைப்பில்  நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது….

ஞாயிறு

கோவை மாவட்டத்தில் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்ற தேவி துளசி மணி

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 19-6-13 அன்று தேவி துளசி மணி என்ற பெண்மணி அவர்கள் தனது குழந்தைகளுடன் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது….

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 மருத்துவ உதவி – பொள்ளாச்சி கிளை


கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 20-06-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருந்துவ உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது……

சனி

பயனுள்ள கல்வி” – குறிச்சிப்பிரிவு கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கோவை மாவட்ட ம் குறிச்சிப்பிரிவு கிளை சார்பாக கடந்த 16-06-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”பயனுள்ள கல்வி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது…….

குழந்தை வளர்ப்பு” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”குழந்தை வளர்ப்பு” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

பொறாமை” – அல் அமீன் காலனி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 9-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் பக்கீர் அவர்கள் பொறாமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

”இறை சிந்தனை” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 15-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இறை சிந்தனை என்ற தலைப்பில் சகோ. சாரா ஆவார்கள் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

கவுண்டம்பாளையம் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சண்முகம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 14-06-2013 அன்று சண்முகம் என்பவர் தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். மேலும் அவருக்கு நூல்கள் வழங்கப்பட்டது…

குனியமுத்தூர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரவின்குமார்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 09-06-2013 அன்று சகோதரர் பிரவின்குமார்  என்பவர் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!

ஏழை சகோதரிக்கு ரூபாய் 10 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை


கோவை மாவட்டம் சார்பாக 13-6-13 அன்று ஏழை சகோதிரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4000 கல்வி உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக 9-6-13 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது.

“இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08/06/2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது .இதில் சகோதரி .சஹானா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும்,இன்றும் என்ற தலைபில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

”ஆடம்பர திருமணம்” – அல்அமீன் காலனி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் அல்அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 9-6-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின் அவர்கள் ஆடம்பர திருமணம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ரத்தவகை கண்டறியும் முகாம்” – குனியமுத்தூர் கிளை

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 2-6-13 அன்று இரத்தவகை கண்டறியும் முகாம் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – கோவை













கோவை மாவட்டம் சார்பாக கடந்த 16-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது…………

முருகேசன் என்பவருக்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் – கவுண்டம்பாளையம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 16-06-2013 அன்று முருகேசன் என்ற பிற சமய சகோதரார்க்கு திருக் குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மாமனிதர் ஸால் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. 

”இஸ்லாமிய பெண்கள்” – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக 08-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சபியா அவர்கள் ”இஸ்லாமிய பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….

”சொர்க்கம்,நரகம்” குனியமுத்தூர் பெண்கள் பயான்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக 6-6-13 அன்று காளவாய் பகுதியிலுள்ள காந்தி நகர் என்ற இடத்தில பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜெரினா அவர்கள் சொர்க்கம்,நரகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

”மெஹ்ராஜ் ஓர் அற்புதம்” – செல்வபுரம் தெற்கு கிளை பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக கடந்த 07-06-2013 அன்று மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மெஹ்ராஜ் ஓர் அற்புதம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது

மெஹ்ராஜும் பித் அத்களும்” – செல்வபுரம் தெற்கு கிளை பயான்

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 09-06-2013 அன்று பயான் நடைபெற்றது.இதில் சகோ.நாசர் அவர்கள் ”மெஹ்ராஜும் பித் அத்களும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……

1 யூனிட் அவசர இரத்த தான உதவி – செல்வபுரம் தெற்கு கிளை


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளையில் கடந்த 06-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……

அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் – கோவை


 
 
 
 
  
 
 
  கோவை மாவட்டம் சார்பாக கடந்த 2-6-13 அன்று பிளஸ்டு மற்றும் 10 வது வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் கல்வியை தேடி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.   மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பிற சமய சகோதர மாணவருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் ஸல் என்ற நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டு

பொள்ளாச்சி கிளை தஃவா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் சார்பாக கடந்த 10/06/2013 அன்று ஹதீஸ் வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்  வீடு,கடை களின் கதவுகளில் ஒட்டி தஃவா செய்யப்பட்டது..

நரகில் இருப்போர்” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 09/06/2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.அமானுல்லா  அவர்கள் “நரகில் இருப்போர் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். .

நூல்கள் விநியோகம் – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 07-06-2013 அன்று  நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 06-06-2013 அன்று பிற சமய சகோதரர் கிருஷ்ணனுக்கு  அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.  …

சாரமேடு கிளை சமுதாயப் பணி

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 9-6-13 அன்று மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கதால் வழங்கப்படும் கல்வி உதவி தொகைக்கா க்கான விண்ணப்ப படிவத்தை இலவசமாக
மாணவர்களுக்கு விநியோகம்

இணைவைப்பு” – கவுண்டம்பாளையம் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளையில் கடந்த 01-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரி சாரா உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

வட்டி” – குறிச்சி பிரிவு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக 3-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அன்சர் கான் அவர்கள் வட்டி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

”பெற்றோரை பேணுதல்” சாரமேடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 8-6-13 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சல்மான் பாரீஸ் அவர்கள் பெற்றோரை பேணுதல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.
பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

பொறாமை” – குறிச்சி பிரிவு கிளை பயான்

கோவை மாவட்டம் குறிச்சி பிரிவு கிளை சார்பாக கடந்த 02-06-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ரஷீத் அவர்கள்  ”பொறாமை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்….

பெண்களின் ஒழுக்கங்கள்” – G.M நகர் கிளை பெண்கள் பயான்

TNTJ கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக 1-6-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில்   ஷாபியா அவர்கள்  பெண்களின் ஒழுக்கங்கள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பெண்கள் பயான் – கவுண்டம்பாளையம்

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 29.5.13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

“கொள்கை உறுதி” – போத்தனூர் நூரபாத் கிளை பெண்கள் பயான்


 கோவை மாவட்டம் போத்தனூர் நூரபாத் கிளை சார்பாக கடந்த 26-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி தில்சாத் அவர்கள் “கொள்கை உறுதி” என்ற தலைப்பிலும் சகோ.ஷாபி அஹ்மத் அவர்கள் “நபித்தோழியர் தியாக வரலாறு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்…

”பித்அத்” G.M நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் G.M நகர் கிளை சார்பாக கடந்த 25-5-13 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் யாஸ்மின்  அவர்கள் பித்அத் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4500 நிதியுதுவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த  27-5-13 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 4500 நிதியுதவி வழங்கப்பட்டது.

ரூபாய் 3900 மருத்துவ உதவி – சாரமேடு கிளை

கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 25-5-13 அன்று ஏழை சகோதரரின் கேன்சர் சிகிச்சைக்கு ரூபாய் 3900 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

யூனிட் அவசர இரத்த தான உதவி – செல்வபுரம் தெற்கு கிளை


கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக 5-6-13 அன்று அவசர இரத்த தான பிரிவில் 1 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது. மேலும் நூல் வழங்கி தஃவா செய்யப்பட்டது ……

வெள்ளி

யூனிட் அவசர இரத்த தான உதவி – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம் செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 03-06-2013 அன்று அவசர இரத்த தான பிரிவில் 2 யூனிட் இரத்தம் கொள்கை சகோதரர்களால் வழங்கப்பட்டது……

நூல் விநியோகம் – சூலேஸ்வரன்பட்டி கிளை


கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாகா கடந்த 03.06.13 அன்று செந்தில் என்ற பிற சமய சகோதரர் க்கு  “மாமனிதர் நபிகள் நாயகம் ” புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

நூல் விநியோகம் – சூலேஸ்வரன்பட்டி கிளை

கோவை மாவட்டம் சூலேஸ்வரன்பட்டி கிளை சார்பாக கடந்த 02.06.13 அன்று பிற சமய சகோதரர்களுக்கு “மாமனிதர் நபிகள்நாயகம்” புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் நூல்கள் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று ஹதீஸ் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” – ஆசாத் நகர் கிளை மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 26-05-2013 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.ஜாஹிர் உசேன் அவர்கள் ”சீரழியும் மாணவ சமுதாயம் ,கண்டுகொள்ளாத பெற்றோர்கள்” என்ற தலைப்பிலும் சகோ.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ”எதிர்காலம் இஸ்லாத்திற்கு” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஊக்க பரிசு – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 02-05-2013 அன்று 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.