தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

உடல் ஆரோக்யத்தை பேனி கொள்ள வழிகள் – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 08-09-2013 அன்று  பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஆசிப் அவர்கள் ”உடல் ஆரோக்யத்தை பேனி கொள்ள வழிகள்என்ற” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……..

நூல்கள் விநியோகம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 15-09-213 அன்று  இதுதான் பைபில் புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது………....

நோட்டிஸ்கள் விநியோகம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 13-09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC )போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய  நோட்டிசை அடித்து சிறுபாண்மை இன மாணவ மாணவியர்  அதிகம் படிக்ககூடிய முக்கிய பள்ளிக்கூடமான  அசோகபுரம் மாரகராட்சி பள்ளி, வெள்ளிகிணறு மாநகராட்சி பள்ளி,லாரூல் மெட்ரிக் பள்ளி, தாமஸ் மாநகராட்சி பள்ளி, ஹோலி ஆண்களில் மெட்டரிக் பள்ளி.ITI மாநகராட்சி  பள்ளி ஆகிய முக்கிய பள்ளிகூடங்களில் சென்று பள்ளியின் தலைமை ஆசிரியர்அவர்களிடத்திலும் வகுப்பறைக்கு சென்றும்  மாணவர்களுக்கு இதனின் முக்கியத்துவத்தையும் இதனை எவ்வாறு பூர்த்தி செய்யவேண்டும் என்ற தகவல்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

கவுண்டம்பாளையம் கிளை சமுதாயப் பணி

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 14 -09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC ) போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகளை  நேரடியாக  மாணவ மாணவியருக்கு விண்ணப்பித்து கொடுக்கப்டட்டது  இதில் மாணவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்...

”நிய்யத்” – குனியமுத்தூர் கிளை வாராந்திர பயான்

கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளை சார்பாக கடந்த 01.09.2013 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.சல்மான் அவர்கள் ”நிய்யத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……

நூல்கள் விநியோகம் – பொன்விழா நகர் கிளை


கோவை மாவட்டம் பொன்விழா நகர் கிளை சார்பாக கடந்த 13-09-2013 அன்று நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது……

நூல்கள் விநியோகம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 12-09-2013 அன்று பிற சமய சகோதரர்களுக்கு நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4 ஆயிரம் கல்வி உதவி – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 30-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4000 வழங்கப்பட்டது………….

நோட்டிஸ்கள் விநியோகம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று ஈமான் ஊசலாடுகிறது என்ற தலைப்பில்  ஷிர்கிறக்கு எதிரான குர்ஆன் ஹதீஸ் அடங்கிய  நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……….

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – செல்வபுரம் தெற்கு கிளை

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்…

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த  08-09-2013  அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.அஸ்ரப்தீன் பிர்தௌஸ் அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

இலவச கண் சிகிச்சை முகாம் – எஸ்.எம் நகர் கிளை

கோவை மாவட்டம் எஸ்.எம் நகர் கிளையில் கடந்த 24-08-2013 அன்று அன்று இலவச ”கண் சிகிச்சை முகாம்’ நடைபெற்றது .இதில் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்….

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2500 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-08-2013 அன்று பிற சமய ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2500 வழங்கப்பட்டது………….

மரண சிந்தனை – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் 31/08/2013 அன்று பயான் நடைப்பெற்றது.இதில்  ஜாகிர் அவர்கள் மரண சிந்தனை  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

கொள்கை விளக்கம் - செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 30-8-13 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ராபியா  அவர்கள் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

இறையச்சம் - ராமநாதபுரம் கிளை பெண்கள் பயான்

கோவைமாவட்டம்  ராமநாதபுரம் கிளையில் கடந்த  30-8-13 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ராபியா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மாவட்ட செயற்குழு கூட்டம் – கோவை

கோவை மாவட்ட செயற்குழுகூட்டம் கடந்த 01-09-13அன்று நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் அப்துர் ரஹீம் அவர்கள் ஜனவரி28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து  உரையாற்றினார்.இதில் மாவட்டத்தின் எதிர்கால செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்,இந்நிகழ்ச்சி பத்திரிக்கையில் வெளிவந்தது

கவுண்டம்பாளையம் கிளை தஃவா

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று வீடு வீடாக சென்று  தஃவா செய்யப்பட்டது. மேலும் குர்ஆன் ஹதீஸ் அடங்கிய 300 ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன…………

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 08-09-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்…

இறையச்சம் – ஜி எம் நகர் கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் ஜி எம்  நகர் கிளை சார்பாக கடந்த 24-08-2013 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. இதில் சகோதரி யாஸ்மீன் அவர்கள் ”இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

நோட்டிஸ்கள் விநியோகம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 02-09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய( POST METRIC )போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது…

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – ஆசாத்நகர் கிளை

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 30-08-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு வீடுகளில் இருந்து ஷிர்க்கான பொருட்கள் அகற்றப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்…

நூல்கள் விநியோகம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 27-08-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்யப்பட்டது…………..

ஏழை சகோதரருக்கு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது…………………

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1100 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1100 வழங்கப்பட்டது………

நோட்டிஸ்கள் விநியோகம் – அல் அமீன் காலனி கிளை

கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளை சார்பாக கடந்த 07-09-2013 அன்று மத்திய மாநில அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய ( POST METRIC )போஸ்ட் மெட்டறிக் கல்வி உதவி தொகை பெறுவதற்கான வழிமுறைகள் அடங்கிய நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 1500 மருத்துவ உதவி – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 30-08-2013 அன்று  ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1500 வழங்கப்பட்டது………

கோட்டை கிளை தஃவா


கோவை மாவட்டம்  கோட்டை கிளை சார்பாக கடந்த 27-08-2013 அன்று நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………..

“காணவில்லை” போஸ்ட்டர்கள் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 25-08-2013 அன்று மெட்ராஸ் கபே திரைப்படம் சம்மந்தமாக கருத்து சுதந்திரம் பேசாதவர்கள் எங்கே ? என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் கோவை மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டது………

கொள்கை விளக்கம – செல்வபுரம் தெற்கு கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம்  செல்வபுரம் தெற்கு கிளை சார்பாக கடந்த 30-08-2013அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ராபியா அவர்கள் ”கொள்கை விளக்கம்”  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……

ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5030 கல்வி உதவி – பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 30-08-2013 அன்று ஏழை குடும்பத்திற்கு ரூபாய் 5030 கல்வி உதவி வழங்கப்பட்டது. இதை குடும்பத்தின் சார்பாக  நிர்வாகிகள் பெற்றுக் கொண்டார்கள்.

சிறந்த கிளைக்கு பரிசுகள் – கோவை

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 01-09-2013 அன்று செயற்குழு கூட்டத்தில்  மாநில அளவில் முதல் இடம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த கவுண்டம்பாளையம் .மற்றும் பொள்ளாச்சி டவுன் கிளைகளுக்கு பணிகளை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் – ராமநாதபுரம் கிளை

கோவை மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 29-8-13   அன்று ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டு தாயத்து கயிறுகள் கழற்றி எரியப்பட்டது.

திங்கள்

ஏழை சகோதரருக்கு ரூபாய் 10 ஆயிரம் உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 19-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு உதவியாக  ரூபாய் 10,000 வழங்கப்பட்டது………..

“மரணம்” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 24-08-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள்  ”மரணம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

குடல் நோய்யால் பதிக்கப்பட்ட குழந்தைக்கு ரூபாய் 3150 மருத்துவ உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி  கிளையில் கடந்த 23-08-2013 அன்று குடல் நோய்யால் பதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவ உதவியாக ரூபாய்  3150  அவரது பொருப்பாளரிடம் வழங்கப்பட்டது…………..

“செல்வம்” – பொள்ளாச்சி கிளை பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று பயன் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “செல்வம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…………..

சஹாபாக்களின் தியாகம் – ஆசாத்நகர் கிளை பயான்

கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று பயான் நடைபெற்றது. இதில் சகோ.காஜா உசேன் அவர்கள் ”சஹாபாக்களின் தியாகம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்………

” சமுதாய பணி ” – பொள்ளாச்சி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 25-08-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் ” சமுதாய பணி ” என்ற தலைபில் உரையாற்றினார்கள்………..

“அழைப்பு பணியின் அவசியம் ” – பொள்ளாச்சி கிளை பெண்கள் பயான்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளையில் கடந்த 25-08-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜாகிர் அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம் ” என்ற தலைபில் உரையாற்றினார்கள்……

ஏழை சகோதரருக்கு ரூபாய் 4500 கல்வி உதவி – சுகுணாபுரம் கிளை

கோவை மாவட்டம் சுகுணாபுரம் கிளை சார்பாக 13-08-2013  அன்று ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 4500 வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 33,000 கல்வி உதவி – போத்தனூர் கிளை

கோவை மாவட்டம் போத்தனூர் கிளை சார்பாக கடந்த 10-08-2013 அன்று  ஏழை சகோதரருக்கு கல்வி உதவியாக ரூபாய் 33,000 வழங்கப்பட்டது…….

ஏழை சகோதரிக்கு ரூபாய் 2800 உதவி – கவுண்டம்பாளையம் கிளை

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் கிளை சார்பாக கடந்த 07-08-2013 அன்று ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 2800 வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய் 12,500 உதவி – பொள்ளாச்சி கிளை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று ஏழை சகோதரருக்கு உதவியாக ரூபாய்12,500 வழங்கப்பட்டது………..

நோட்டிஸ்கள் விநியோகம் – காட்டூர் கிளை

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று நோட்டிஸ்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

நூல்கள் விநியோகம் – காட்டூர் கிளை

கோவை மாவட்டம் காட்டூர் கிளை சார்பாக கடந்த 18-08-2013 அன்று நூல்கள் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது……

பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் - கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த 04-08-2013 அன்று பிற சமய சகோதரர் பகவான் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி தஃவா செய்யப்பட்டது…

நூல்கள் விநியோகம் – கோவை மாவட்டம்

கோவை மாவட்டம் சார்பாக கடந்த  06-08-2013 அன்று  நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது………

மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை நோன்பு பெருநாள் திடல் தொழுகை -2013

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை  சார்பாக கடந்த 09-08-2013 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில்  நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்……

மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 1,00115 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

கோவை மாவட்டம் மேட்டுபாளையம் கிழக்கு தெரு கிளை சார்பாக கடந்த 8-8-2013 அன்று ரூபாய் 1,00115 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.