ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 05.03.11
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக வாராந்திர சொற்பொழிவு மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் 05.03.11 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டபேச்சாளர் நாசர் அவர்கள் மார்க்கத்தில் இல்லாததை பின்பற்றுபவர்கள் யார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.