தலைமைகழக செய்தி >> முக்கியச் செய்திகள்
முஸ்லிம்களின் ஓட்டை தீர்மானிக்கும் TNTJ வின் அவரச மாநிலச செயற்குழு சென்னை டி நகர் இன்ஷா அல்லாஹ் வரும் 6-3-11 அன்று கூடுகின்றது.
இடம் – வேங்கடேஸ்வரா விவாஹ மஹால், பாண்டி பசார் காவல் நிலையம் பின்புறம். டி நகர் சென்னை.
நேரம் – காலை 10 மணி
நாள் – 6-3-11