தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 10.03.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “சித்திக் ” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.
இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.