
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 21.03.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஸ்லிமா அவர்கள் “சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்ட / மண்டலத்தின் மற்ற செய்திகள்