கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . இதில் சேலம் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் ராஜூ முஹம்மது அவர்கள் அழைப்பு பணியின் அவசியமும், அழைப்பு பணி எப்படி செய்வது என்ற தலைப்பிலு ம் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.