தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

சிறப்பு ஜெபம், தேர்வில் வெற்றிகிட்டியதா?


அன்றேசொன்னது உணர்வு இதழ் மென்மேலும் உண்மையாகி வருகின்றதுஇப்போது
கடந்த ஞாயிறன்று 17வயது மாணவியை பாலியல் தொல்லைசெய்ததன் காரணமாக ஆவடியைச் சேர்ந்த ஒரு சர்ச்சில் பாதிரியாராக இருக்ககூடிய பாலச்சந்திரன்என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்
இதில் விவகாரம் என்னவென்றால், இந்தப் பாதிரி எப்படி அந்தமாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார் என்பதுதான். பிளஸ் டூ படித்துக் கொண்டிருக்கும் அந்த மாணவியிடத்தில் நீ தேர்வில் தேர்ச்சிபெற வேண்டுமென்றால் சிறப்பு ஜெபம் செய்கின்றேன். அப்படி சிறப்புஜெபம் செய்தால் நீ பரிட்சையில் தேர்ச்சி பெற்றுவிடுவாய் என்று கூறியதும் அதற்கு சம்மதம்தெரிவித்த மாணவியோடு அந்த பாதிரியும் சேர்ந்து ஜெபம் செய்த போதுதான் அந்த மாணவி அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்.
ஜெபம் செய்ய வா! என்று அழைத்துவிட்டு பாலியல்சில்மிஷ சேட்டைகளை செய்த பாதிரியை கண்டவுடன்தான் இவர்கள் நடத்தும் சிறப்பு ஜெபக்கூட்டங்களின்லட்சணங்களை அந்த மாணவி அறிந்து கொண்டுள்ளார்.
சிறப்பு ஜெபம் என்ற பெயரில் தன்னிடம் சில்மிஷம்செய்த அந்தப்பாதிரியை இவர்களெல்லாம் நல்லவர்கள் என்று நம்பி அவர் சார்ந்துள்ள திருச்சபைக்குசென்று இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் கூற அந்தசெக்ஸ் பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது அந்த திருச்சபை.
நாம் சிறப்பு ஜெபக்கூட்டம் என்ற பெயரில்வழக்கமாக செய்யக்கூடிய ஒரு சேவையைக் கண்டித்து நாம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இதற்கெல்லாம் நடவடிக்கைஎடுத்தால் நம்முடைய சிறப்பு ஜெபங்களை தொடர்வது எப்படி என்று சமுதாயத்திற்கு நற்தொண்டாற்றும்திருச்சபையினர் சிந்தித்தார்கள் போலும்.
விரக்தியடைந்த பெற்றோர்களுக்கு அடுத்த அதிர்ச்சியும்காத்திருந்தது. சில்மிஷ சேட்டைகளைசெய்தது மட்டுமில்லாமல் திருச்சபையின் ஆதரவோடும், வழிகாட்டுதலோடும்,அவர்களது ஆசிர்வாதத்தோடும் இந்த லீலைகளில் ஈடுபட்ட அந்த பாதிரியார் பாலசுந்தரம்என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள் என்று அந்த மாணவியின் தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் வேதனைய டைந்த லட்சுமியின் தந்தை, சென்னை புறநகர் கமிஷனர் கரண்சின்காவிடம் இது பற்றி புகார் செய்தார்.
அதற்கு பிறகுதான் இந்த கைதுப்படலம் நடந்தேறியுள்ளது. இது போன்று இன்னும் எத்தனை சிறப்புஜெபக்கூட்டங்கள் திருச்சபையின் ஆசியோடும், ஆதரவோடும் நடைபெற்றுவருகிறதோ தெரியவில்லை.
இத்தகைய இந்த பாதிரிகளின் கேடுகெட்ட நிகழ்வுகளைத்தான்உணர்வு வார இதழ் பாதிரிகளின் மறுபக்கம் என்ற தொடரில் விளாவரியாக விளக்கியிருந்தது. அந்த தொடரில்உங்களது பிள்ளைகளை மிக கவனத்துடன் நீங்கள் கவனித்து வராவிட்டால் இந்த பாதிரிகளின் செக்ஸ்லீலைகளுக்கு ஆளாக்கப்படலாம் என்ற எச்சரிக்கையும் நாம் விடுத்திருந்தோம். அதை உணமைப்படுத்தும் விதத்தில் இந்த நிகழ்வுகள் நடந்து வருவது மிகுந்த மனவேதனைஅளிக்கின்றது.
இனிமேலாவது இந்த சிறப்பு ஜெபக்கூட்டங்களில்(?) இருந்தும், இந்த சமூக தொண்டாற்றும்(?) கள்ளப்பாதிரி கூட்டத்திடமிருந்து  தங்களது பிள்ளைகளை காப்பாற்றிக் கொள்ள அனைத்து தரப்பினரும்விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்  

நன்றி – உணர்வு வார இதழ்.
                  
கிளிக்;. இயேசு அழைக்கிறார்.