ஆசாத் நகர் கிளையில் மௌலூது என்ற பெயரில் இறைவனுக்கு இணை கற்பிக்கும் வழி கேடர்களின் செயல்களை கண்டிக்கும் விதமாகவும் மௌலூதில் உள்ள இஸ்லாத்திற்கு புறம்பான வரிகளையும், ரபியுல் அவ்வல் மாதத்தையொட்டி நடைபெறும் பித்அத்களையும் மக்களுக்கும் விளக்கும் விதமாகவும் ஆசாத் நகர் கிளையின் சார்பாக இந்த வாரம் முழுவதும் தினசரி தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.