தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

மிகப் பெரிய விமான நிலையம்

 
உலகின் மிகப் பெரிய மாதிரி விமான நிலையம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரத்தில் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

இவ்விமான நிலையத்தை கட்டி முடிக்க ஆறு வருடங்கள் எடுத்து உள்ளன. 3.5 மில்லியன் யூரோ வரை செலவாகி உள்ளது.