தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

தமிழகத்தில் பிறை பார்த்த அறிவிப்புகள்



அரபி மாதம்
ஆங்கில தேதி
பிறை பார்த்த விபரம்
சபர்
06.01.11,வியாழன் மக்ரிபிலிருந்து
மேகமூட்டம் காரணமாக 30 ஆக பூர்த்திசெய்ய பட்டது.
ரபியுல் அவ்வல்
04.02.11,வெள்ளி மக்ரிபிலிருந்து
வேலூர் பேரணாம்பட் மற்றும் கோவை ஜி.எம்.நகரில் பிறை தென்பட்டது.
ரபியுல்
ஆகிர்
06.03.11, ஞாயிறு மக்ரிபிலிருந்து
மேகமூட்டம் காரணமாக 30 ஆக பூர்த்திசெய்ய பட்டது.
ஜமாஅத்துல் அவ்வல்
05.04.11,செவ்வாய் மக்ரிபிலிருந்து
மேகமூட்டம் காரணமாக 30 ஆக பூர்த்திசெய்ய பட்டது.
ஜமாஅத்துல் ஆகிர்
05.05.11,வியாழன் மக்ரிபிலிருந்து
மேகமூட்டம் காரணமாக 30 ஆக பூர்த்திசெய்ய பட்டது.
நன்றி: www.tntj.net