தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

TNTJ முதியோர் இல்லம் தஞ்சைக்கு இடம் மாற்றம்

கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பக்கத்தில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகம் கடந்த 10.05.11 செவ்வாய்க்கிழமை அன்று முதல் தஞ்சை வடக்கு மாவட்டம் இராஜகிரி – பண்டாரவாடை கிளையில் செயல்பட துவங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச்செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநிலச் செயலாளர் சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.