தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

சனி

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

அரிச்சுவடு படிக்காததால் – நமக்கு
அரபு நாட்டு அடுப்படி! இதை
உடைப்பதற்கும், நாம் உயர்வதற்கும்
கல்வியே நமக்கு முதற்படி!
இனி என் சமுதாயம் வீழ்வதற்கும் மாள்வதற்கும் இல்லை.
இன்ஷா அல்லாஹ் ! வாழ்வதற்கும் ஆள்வதற்கும் உரிய உரிமை கொண்டது……………..

இடம்: மஸ்ஜிதுல் முபீன் வளாகம், ஆசாத்நகர், கரும்புக்கடை, கோவை-8
நேரம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை
தொடர்புக்கு: 91501 25010