தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

செவ்வாய்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 08.05.2011 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் N.அல் அமீன் அவர்கள் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.