
மோடி அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் மோடியை கைது செய்ய வழியுறுத்தியும் சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் நேரடி காட்சிகள் இன்று 8-2-11 இன்ஷா அல்லாஹ் தமிழன் மற்றும் இமயம் டிவில் ஒளிரப்பாகும்.
தமிழன் டிவியில் இரவு 9மணிமுதல் 9.30 மணி வரை
இமயம் டிவியில் இரவு 10.30 மணிமுதல் 11மணி