தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

வெள்ளி

கோவை மாவட்டம் மாணவர் அணி நோட்டிஸ்

கோவை மாவட்டம் மாணவர் அணி சார்பாக மவ்லூதும், மீலாதும் என்ற பெயரில் மூடநம்பிக்கையை விளக்கும் நோட்டிஸ் மாவட்டம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.