கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.3.2012 அன்று மே 6மாநாடு விளம்பர பேனர்கள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.3.2012 அன்று மே 6 கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு விளம்பர பேனர்கள் 10 மேற்ப்பட்டவை ஆசாத்நகர் பகுதிகளில் வைக்கப்பட்டதுகோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 மாற்று மத தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 20.03.2012 அன்று மாற்று மத தஃவா செய்யப்பட்டது. மாற்று மதத்தை சேர்ந்த சகோதரர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. மற்றும் அவர்களுக்கு இஸ்லாம் சம்பந்தமான புத்தகங்களும் வழங்கப்படடன.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு 19.03.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு கடந்த 19.03.12 அன்று பேச்சாளர் ஆனைமலைஅன்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக18.03.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சாரமேடு ஜாகீர் அவர்கள் “ஓழுக்கம் ” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 17.03.2012 அன்று பெண்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 17.03.2012 அன்று பெண்கள் தர்பியா நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் “அழைப்பு பணியின் அவசியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 15.03.2012 தனிநபர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 15.03.2012 அன்று தனிநபர் தஃவா செய்யப்பட்டதுகோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 12.03.2012 அன்று பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 12.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் காதிரா அவர்கள் “மறுமை வெற்றி” என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் குர்ஆன் வகுப்பு 11.03.12
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக குர்ஆன் வகுப்பு கடந்த 11.03.12 அன்று பேச்சாளர் அன்சர்கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 1000 மருத்துவ உதவி
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக இருதய நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 29.02.12 வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய்1000 மருத்துவ உதவி 28.02.12
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000 28.02.12 வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி 28.02.12
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக அண்ணா காலனியை சேர்ந்த முதியவருக்கு சைக்கிள் வாங்குவதற்கு உதவியாக 28.02.12 அன்று ரூபாய் 550வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 1000மருத்துவ உதவி 27.02.12
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவியாக 27.02.12 அன்று ரூபாய் 1000 வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக தனி நபர் தாவா
TNTJ கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக 27.02.12 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது. இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளிக்கப்ப்ட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 25.02.2012 “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” தெரு முனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 25.02.2012 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் “மறுமைக்கு அஞ்சி வாழ்வோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்....
ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 19.02.12
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 19.02.12 அன்று மஃக்ரிப் தொமுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மாநிலத்திற்கு இடம் வாங்குவதற்கு பணம் வழங்குவது தொடர்பான ஆலோசனையும் , ஆசாத் நகரில் உள்ள நமது மஜ்ஸிதுல் முபீன் பள்ளியின் கட்டுமான பணிகள் குறித்த ஆலோசனைகளும் செய்யப்பட்டன.
இஸ்லாம் கூறும் எளிய முறை திருமணங்கள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 19.02.12 நபிவழிப்படி எளிய முறையிலான திருமணங்கள் இரண்டு நடத்தி வைக்கப்பட்டது. இதில TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் ”இஸ்லாம் கூறும் எளிய முறை” திருமணம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு உரையை கேட்டு பயன் பெற்றனர்.
ஆசாத்நகர் கிளையில் பெண்கள் தர்பியா – 18.02.12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் பெண் ஆலிமா காதிரா அவர்கள் தலைமையில் 18.02.12 பெண்கள் தர்பியா – ஆசாத்நகர் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 18.02.12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 18.02.12அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 12.02.12
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 12.02.12 நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா பயான் உரை ஆற்றினார். பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக ரூபாய் 2500 மருத்துவ உதவி
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவியாக ரூபாய் 2500 17.02.12வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -2000/ மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இரண்டு சிறுநீரகமும் பழுதாகியுள்ள ஏழை சகோதரருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக கடந்த23.12.2011 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் -2000/ வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு ரூபாய் -2000 மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு இருதய நோய் சிகிச்சைக்காக கடந்த 25.12.2011 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் -2000/ வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி
ஆசாத் நகர் கிளை சார்பாக இதய நோயால் பாதிக்கப்பட்ட சகோருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1000/ மருத்துவ உதவியாக அவர் மனைவியிடம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் 500/ உதவி
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ஆசாத் நகர் பகுதியிலுள்ள சத்துணவு கூடத்திற்கு கேஸ் அடுப்பு வாங்குவதற்கு ரூபாய் 500/ வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மார்க்க சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 18.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் "நஷ்டம் அடைந்தோர்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர்
ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் ஆலோசனை கூட்டம் 18.12.11 அன்று அஸர் தொமுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் தவ்ஹீத் வளர்ச்சி பணிகள் பற்றிய ஆலோசனையும், தவ்ஹீத் எனும் ஓர்இறை கொள்கையை பெண்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளும் கேட்கப்பட்டன. விரைவில் தெருமுழுனை கூட்டங்கள் அதிகம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாட்டம் ஆசாத் நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 12.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில்காஜா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து பயன் பெற்றனர் ...கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வரதட்சணை இல்லாத நபி வழி திருமணம்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வரதட்சணை நபி வழி திருமணம் மஸ்ஜிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் ”எளிய திருமணங்கள் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த18.10.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1000/ வழங்கப்பட்டது.
ஆசாத்நகர் கிளையில் ரூ.5000 வாழ்வாதார உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் கடந்த 04.12.11 அன்று M.C.R.நகரை சேர்ந்த சகோதரருக்கு குர்பானி தோல் விற்ற பணத்தின் மூலமாக யாக வழங்கப்பட்டது....
மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் – ஆசாத் நகர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் கடந்த 07.12.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட மாணவரணி ஒருங்கிணைப்பாளர் ஷிஹாப் உல் ஹக் “தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது?” நிகழ்ச்சியை நடத்துவது குறித்து பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
“ஆசுரா நோன்பு ஏன்?” ஆசாத் நகர் கிளை தெருமுனை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 04.12.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் யஹ்யா அவர்கள் “ஆஷுரா நோன்பு ஏன்?” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்…
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 04.12..2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள் உலகில் நடக்கும் பித்அத்துகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த18.10.2011 அன்று கோவை செல்வபுரத்தை சேர்ந்த மாற்றுமத சகோதரிருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1000/ வழங்கப்பட்டது.ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய் -1000/ மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக கடந்த18.10.2011 அன்று கோவை சுகுணபுரம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1000/ வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த18.10.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1000/ வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 09.10.11 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான) கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்கம் சமப்பந்தமான கேள்விகளுக்கு இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் மௌலவி அப்துர் நாசர் அவர்கள் பதில் அளித்தார்கள். இதில் சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
ஆசாத் நகர் கிளையில் ரூபாய் 1000 மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு கடந்த28.09-2011 அன்று ரூபாய் 1000 (ஆயிரம்) மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 25.09.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு கடந்த 25.09.2011 அன்று நடைபெற்றது. இதில் “மாவட்ட பேச்சாளர்” காஜா அவர்கள் ”உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.ஆசாத் நகரில் கிளையில் வாராந்திர பயான் 18.09.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் கடந்த 18.09.2011 அன்று வாரந்திர பயான் நடைபெற்றது. இதில் “மாவட்ட பேச்சாளர் காஜா” அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் சார்பாக மருத்துவ உதவி.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த 05.09.2011 அன்று கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -1500/ வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகரில் நடைபெற்ற பெருநாள் திடல் தொழுகை.. ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 31.08.2011 நோன்பு பெருநாள் நபிவழி திடல் தொழுகை அத்தர் ஜமாஅத் பள்ளி வளாகத்தில் (மைதானத்தில்) நடைபெற்றது.சரியாக 8 மணிக்கு தொழுகை ஆரம்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட பேச்சாளர் A.Wநாசர் அவர்கள் உரையாற்றினார். இதில் ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நபிவழியில் தொழுகையை நிறைவேற்றினர்.அல்லாஹு அக்பர்….
திடல் தொழுகை பாதுகாப்பிற்கு வந்து இருந்த காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகளும் இஸ்லாம் சம்பந்தான புத்தங்களும் வழங்கப்பட்டு தாவா செய்யப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் பித்ரா விநியோகம்
அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் கோவை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பித்ரா விநியோகம் ஆசாத்நகர், எம்.சி.ஆர் நகர், சேரன் காலனி, ஆத்துப்பாலம் பகுதிகளில் வசிக்கக் கூடிய 500 ஏழைக் குடும்பங்கள் பயனளிக்கும் விதமாக (கிளை வசூல் ரூ 35,000 மாநிலம் தந்தது ரூ 20,000) ரூபாய் 55,000 மதிப்பிலான அரிசி, நெய், வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, ஆகியவை விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் கேள்வி,பதில் நிகழ்ச்சி 29.08.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் கேள்வி,பதில் நிகழ்ச்சி கடந்த 29.08.11 இரவு ஆசாத்நகரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் சகோதர, சகோதரிகள் இஸ்லாம் பற்றியும் TNTJ பற்றிய சந்தேகங்களுக்கு பதில்கள் மிகவும் விளக்கமாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.... இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி27.08.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 22.08.11 இரவு ஆசாத்நகரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் லைலத்துல் க்த்ர் இரவு எப்போது என்ற தலைப்பில் உரையாற்றினார்.... உரைக்கு பிறகு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகளுக்கு விளக்கங்கள் கொடுக்கப்பட்டன. இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வினாடி வினா நிகழ்ச்சி 25.08.11
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக இஸ்லாம் வினாடி வினா நிகழ்ச்சி கடந்த 25.08.11 அன்று கோவை மாவட்ட பேச்சாளர்கள் காஜா மற்றும் யஹ்யா ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பரிசுகளும் வழங்கப்பட்டன. |
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த 23.08.2011 அன்று ஏழை முதியோருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் -840/ வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி 24.08.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 24.08.11 ஆசாத்நகரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் அப்துர் ரசீது அவர்கள் உரையாற்றினார்..... இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக தர்பியா நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 23.08.2011 அன்று மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் ஜனாஸா செய்முறை விளக்கத்துடன் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதர, சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்....
கோவை மாவட்ட ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 22.08.11 இரவு ஆசாத்நகரில் நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் யஹ்யா அவர்கள் உரையாற்றினார்..... இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்ட ஆசாத்நகர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான) கேள்வி பதில் நிகழ்ச்சி 21.08.11 இரவு ஆசாத்நகரில் நடைபெற்றது. மார்க்கம் சமப்பந்தமான பதில்களை மாநில மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.ஜ.சுலைமான் அவர்கள் விளக்கி கூறினார்கள். இதில் அதிகமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக தஃவா.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ரூபாய்1630/ மருத்துவ உதவி
மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக சார்பாக கடந்த 07.08.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1630/- TNTJ மாநில துணை தலைவர் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் வழங்கினார்....
தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக வீடு இழந்தோரின் குடும்பத்திற்கு ரூ5000 நிதியுதவி
கோவை மாவட்டம் உக்கடம் பைப்பாஸ் சாலையிலுள்ள குளக்கரையில் ஏழை,எளிய மக்கள் சிலர் குளக்கரையோரத்தில் வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனர். அதில் ஒருவடைய வீடு திடீரென குளத்திற்குள் இடிந்து விழுந்துவிட்டது. அவர்கள் வீடு இல்லாமல் தவித்தனர். தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையை தொடர்பு கொண்டு திடீரென ஏற்பட்ட இழப்பால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.என்னுடைய கணவர் விபத்தால் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலையிலும் ஒரு கை குழந்தையுடன் மேலும் கர்ப்பிணியாகவும் உள்ளேன் என்று கூறியதோடு நாங்கள் வேறு எங்கும் சென்று உதவி கேட்க விரும்பவில்லை தங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளோம் என கூறினர். உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாடகை வீடு அட்வான்ஸ் தொகைகாக 5000ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆசாத் நகர் கிளையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளை சார்பாக ஏழை சகோதரருக்கு கடந்த 30-7-2011 அன்று ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.மேலும் கடந்த 2-8-2011 அன்று மற்றுமொறு ஏழை சகோதரருக்கு ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
ஆசாத் நகரில் கிளையில் வாராந்திர பயான்

கோவை ஆசாத் நகர் கிளையில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் 31.07.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் அப்துல் அஜீஸ் அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் மாணவர்களுக்கான தர்பியா.17.07.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 17.07.2011 அன்று மாணவர்களுக்கான தொழுகை என்ற தலைப்பில் தர்பியா நிகழ்ச்சி முபீன் பள்ளியில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 23.07.11
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி 23.07.11 அன்று மஜ்ஸிதுல் முபீன் பள்ளியில் வைத்து நடைபெற்றது .இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்களும், பெண்பேச்சாளர் காதிரா அவர்களும் இஸ்லாம் சம்மந்தமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.05.07.11
ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான் 16.07.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 16.07.11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மும்தாஜ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 09.07.2011
ஆசாத் நகர் கிளையில் சார்பாக மாற்று மத தாவா
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் சார்பாக 13.07.11 மாற்று மதத்தை சேர்ந்த சகோரர்களுக்கு அவர்களின் இஸ்லாம் சம்மந்தமான எடுத்து சொல்லி தாவா தசெய்யப்பட்டதுகோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக மருத்துவ உதவி.
கோவை ஆசாத் நகர் கிளையின் சார்பாக பொதுக்கூட்டம் , இலவச நோட்டு, புத்தகம், கல்வி உதவி,சீருடைவழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 24.06.2011 அன்று பொதுக்கூட்டம்,நோட்டு புத்தகம் , கல்விஉதவி, சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் நாசர் அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் மௌலவி தாவூத் கைசர் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியின் இறுதியில் 120 மேற்ப்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு,புத்தகங்கள்,கல்விஉதவி, சீருடைகள் வழங்கப்பட்டன.
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 18.06.2011
ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.17.06.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 17.06..2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் “மறுமை சிந்தனை ” என்ற தலைப்பில் மாவட்ட பேச்சாளர் சல்மான் பாரீஸ் உரை நிகழ்த்தினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் கிரகணத் தொழுகை15.06.11
ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்.13.06.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணி சார்பாக 13.06.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள், தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மாணவரணியின் சார்பாக ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 05.06.11
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்29.05.11

அஸ்ஸலாமு அலைக்கும்
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 22.05.11

ஆசாத் நகர் கிளையில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.21.05.11

ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம் 15.05.11

ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்14.05.11
ஆசாத் நகர் கிளையில் சார்பாக மருத்துவ உதவி.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் சார்பாக 13.05.11 மருத்துவ உதவியாக ரூபாய் 1000 போத்தனூர் கடைவீதி கிளையிடம் ஓப்படைக்கப்பட்டது.
என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மாணவரணியின் சார்பாக 08.05.2011 அன்று என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? கல்வி வழிகாட்டு நிகழ்ச்சிஆசாத் நகர் மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாநில மாணவரணி செயலாளர் N.அல் அமீன் அவர்கள் உரையாற்றினார். இதில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 08.05.11
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 07.05.11
மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த07.05.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 01.05.11
01.05.11 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 01.05.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள் “இஸ்லாம் கூறும் தொழிலாளர் நலன்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 30.04.11
30.04.11 அன்று கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயன் நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் நற்குணங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்ததப்பட்டது.இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 17.04.11
அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு 17.04.2011 அன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் “ A.W நாசர் ” அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றன.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 16.04.11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக 16.04.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் “ காஜா ” அவர்கள் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றன.அஸ்ஸலாமு அலைக்கும்
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 26.03.11
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக வாரந்திர மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது . இதில் சேலம் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியர் ராஜூ முஹம்மது அவர்கள் அழைப்பு பணியின் அவசியமும், அழைப்பு பணி எப்படி செய்வது என்ற தலைப்பிலு ம் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான் 21.03.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக கடந்த 21.03.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் தஸ்லிமா அவர்கள் “சோதனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 13.03.11

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக வாராந்திர மார்க்க சொற்பொழிவு கடந்த 13.03.2011 அன்று நடைபெற்றது. இதில் “A.W.நாசர்” அவர்கள் “பாழாக்கப்படும் பஜர் தொழுகை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு 05.03.11
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக வாராந்திர சொற்பொழிவு மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் 05.03.11 அன்று நடைபெற்றது. இதில் மாவட்டபேச்சாளர் நாசர் அவர்கள் மார்க்கத்தில் இல்லாததை பின்பற்றுபவர்கள் யார் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 26.02.11
26.02.11 அன்று ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக மஜ்துல் முபின் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் உரையாற்றினார்கள்இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்டனர்.ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் 27.02.11 அன்று மஸ்ஜிதுல் முபின் பள்ளியில் வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகட்டுமானம் மற்றும் தாவா பற்றிய ஆலோசனைகள் செய்யப்பட்டன.
கோவை ஆசாத் நகர் கிளையில் தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 25.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் மாணவரணியின் சார்பாக 22.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமானோர் கலந்தி கொண்டு பயன் பெற்றனர்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் வாரந்திர சொற்பொழிவு 20.02.11 அன்று மஜ்ஸிதுல் முபின் பள்ளியில் மாவட்ட பேச்சாளர் கிளை தலைவர் காஜா அவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிப்பவர்கள் யார் ? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
ஆசாத் நகர் கிளையில் தொடர் தெருமுனைப் பிரச்சாரம்
ரபியுல் அவ்வல் மாதத்தையொட்டி நடைபெறும் பித்அத்களையும் மக்களுக்கும் விளக்கும் விதமாகவும் ஆசாத் நகர் கிளையின் சார்பாக இந்த வாரம் முழுவதும் தினசரி தொடர் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

ஆசாத் நகர் மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம்
ஆசாத் நகர் மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம்
ஆசாத் நகர் மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் 13.02.11 அன்று மாணவரணி செயளாலர் தன்வீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தாவா , தெருமுனை பிரச்சாரம், தேர்வு சமயங்களில் எடுக்கவேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்12.02.11


12.02.11 அன்று ஆசாத்நகர் கிளையின் சார்ப்பாக மஜ்துல் முபின் பள்ளியில் வைத்து பெண்கள் பயான் அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது. அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்டனர்.
ஆசாத் நகர் கிளை நோட்டிஸ்
கோவை மாவட்டம் ஆசாத்நகர் கிளையின் சார்பாக பள்ளிவாசல்களில் மவ்லிது என்னும் குப்பையை ஓதுவதை கண்டிக்கும் விதமாக ஊர் மக்கள் அனைவருக்கும் நோட்டிஸ் விநியோகிக்கப்பட்டது.ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 06.02 .2011 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் ஆசாத் நகர் கிளையில் புதிய பேச்சாளராக உதயமாகி கொண்டிருக்கும் அப்துல் அஜிஸ் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணி சார்பாக 05.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் அவர்கள், மௌலூதும் மீலாதும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
நபிவழி திருமணம்
ஆசாத் நகர் முபின் பள்ளியில் 06.02.11 நபிவழிப்படி எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது்ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 05.02.11
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான் 05.02.11 அன்று முபின் பள்ளியில் நடைபெற்றது. அதில் பெண்பேச்சாளர் சுமையாக அவர்கள் உரையாற்றினாரகள்.
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்
கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் 04.02.11 அன்று மாநில பேச்சாளர் தாவூத் கைஸர் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியை கிளை உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளும் கேட்டு பயனடைந்தனர்
ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம்
ஆசாத் நகர் கிளையில் ஆலோசனை கூட்டம் 06.02.11 அன்று மஜ்ஸிதுல் முபின் பள்ளியில் நடைபெற்றது. இதில் பள்ளி கட்டுமானம், தாவா, மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைகள் செய்யப்பட்டன.
ஆசாத் நகர் கிளை பெண்கள் பயான்
ஆசாத் நகர் கிளையில் 29 .01 .11 மாநில பேச்சாளர் தாவூத் கைசர் அவர்கள் உரையாற்றினர்ஆசாத் நகர் கிளையின் சார்பாக ஜனவரி 27 சுவர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பல்வேறு இடங்களில், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் அநியாய தீர்ப்பை கண்டித்து சென்னையிலும் மதுரையிலும் நடைபெறும் ஜனவரி 27 கண்டன ஆர்பாட்டத்தை ஒட்டி சுவர் விளம்பரம் செய்யபட்டுள்ளது.
ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 01-01-2010 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.ஆசாத் நகர் கிளையில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 08-01-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காதிரா “ இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
ஆசாத் நகர் கிளையில் தெருமுனை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக பள்ளி வீதி என்ற பகுதியில் 13.01.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் காஜா “ ஜனவரி 27 ஏன்? ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஆசாத் நகர் கிளையில் வாராந்திர மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் ஆசாத் நகர் கிளையின் சார்பாக 07.01.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் A.W.நாசர் உரையாற்றினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.