தங்களின் மீது ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உண்டாவதாக...! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை கரும்புக்கடை தங்களை அன்புடன் வரவேற்கிறது..!


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) அல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை; மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.(64:13)

திங்கள்

இந்துமுன்னணி காலிகள் முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோரதாண்டவம்



தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பெரியபட்டிணத்தில் இந்துமுன்னணி கொடிகம்பம் சேதம். ஆத்திரமடைந்த இந்துமுன்னணி காலிகள் முஸ்லிம்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து கோரதாண்டவம். கொலைவெறி தாக்குதலில் கடுமையான காயம்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 18 வயது பள்ளிமாணவன் முகமது இத்ரீஸ்.