சமுதாயத்தின் மானம் காக்கப் போகிறோம் என சொல்லி நன்றாக கவனிக்கவும் சமுதாயத்தின் மானம் காக்கப்போகிறோம் என்று மட்டும் சொல்லி தமிழக அரசியலில் எங்களின் பிரதிநிதித்துவத்தை அடைந்தே தீரூவோம் என்ற ஒரே நோக்கத்திற்காக கவனிக்கவும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட மனித நேயமிக்க மக்கள் கட்சி இன்றைக்கு வெறும் 3 சீட்டுக்களுக்கு தன் தொண்டர்களை அடகுவைத்து சமுதாயத்தினர் மற்றும் சமுதாய ஆர்வலர்கள் என பலராலும் விமர்சிக்கப்பட்டு வருவது அறிந்த ஒரு செய்திதான். சாதாரணமாக முஸ்லீம்லீக், தேசியலீக் உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகள் சாதாரணமாக பெற்றுவந்த 5 சீட்டுகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக அவர்களை எதிர்த்தே போட்டியிட்டு மற்ற ஒரு மூன்றாவது நபரை வெற்றியடைய வைப்பதற்காக முக்கியமாக தாங்கள் மட்டும் எப்படியாவது எம்மெல்லே ஆகிவிடவேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக வந்த வரை லாபம் என மூன்று சீட்டுக்களை எந்த விதமான நிபந்தனைகளும் இன்றி மற்ற கட்சிகள் சாதாரணமாக நடத்தும் இழுபறி பேச்சுவார்த்தைகள் கூட இல்லாமல் , எனக்கு ஒன்னு உனக்கு ஒன்னு என்ற ரீதியில் 3 சீட்டுக்களைப் பெற்றுக்கொண்டு இஸ்லாமிய மானத்தை காத்தில் பறக்கவிட்டு பல் தெறிக்க சிரிக்கிறார் பேராச்சிரியர்.